Monday, December 17, 2007

132 எங்க தல படும் பாட்டு - தெரா மேரா பியார்

தல குசும்பனுக்கு வாழ்த்துக்கள்... இந்த பாட்டுல எங்க தல எங்கன்னு கரெக்டா கண்டுபிடியுங்க பார்க்கலாம்.

எங்க குரு'க்காக ஷ்பெசல் ஆட்டம்

வாழ்த்து-3 எங்க தல'க்கு என்ன வயசுன்னு சொல்லமாட்டோம் பாட்ட பாத்து தெரிஞ்சிக்கோங்க

வாழ்த்து - 2 உன்ன விட இந்த ஒலகத்தில் உசந்தது - எங்க அண்ணி தல குசும்பனுக்கு

வாழ்த்து - 1 குசும்பன் மாமாவுக்கு குட்டீஸின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

4 comments:

said...

aahaa.. kondattam kala kattudhu pola.. Appy Bday kusumbarae :)

said...

குசும்பன் மாமாவுக்கு தொந்தி இவ்வளவு பெருசாவா இருக்கு. பாவம் பாப்கார்ன் எல்லாத்தையும் கொட்டிட்டாரு

said...

pehala
har pehala
tera mera pyaar

nice song

this DVD I missed some where!!

said...

2nd Dance

Yevan avan Yennaya maadhiriye
dance aadaradhu!!!!