Thursday, December 20, 2007

உங்க கருத்து என்ன ? Do You Feel India Got Independence Because Of Non-Violence Movement ?

நான் பார்த்து பேசி விவாதம் செய்ய விரும்பும் தலைவர் காந்தியடிகள், அவரிடம் எதற்கு இத்தனை கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி குடுத்தாருன்னு கேக்கணும்...
என்று அக்கா சொன்னாங்க. அதை பற்றி விவாதிக்கும் முன் உங்க கிட்ட ஒரு கேள்வி ? படித்த பிறகு உங்க கருத்து சொல்லுங்க.

Mahatma Gandhi is easily the most famous leader of India's independence movement. He deserves credit for promoting non-violence.

However, most historians agree that Indian independence was inevitable. Gandhi was just one of several independence leaders.

The Indian National Congress was founded as early as 1885, when he was only 16. Gandhi's much-publicised civil disobedience was only a small part in the movement, and some historians even suggest that India would have achieved independence sooner if they had focused on the more forceful methods that they had used 50 years earlier, and which were still advocated by other independence leaders, such as Gandhi's rival Netaji Chandra Bose.

நிறைய மாணவர்களுக்கு (Highschool/College) விளக்கம் தர வேண்டும் அதனால் உங்க உதவி தேவை?

3 comments:

Anonymous said...

எனக்கு பதில் சொல்ல தெரியல

said...

எனக்குத்தெறிந்த உண்மை காந்தி ஜீ அகிம்சை போராட்டம் நடத்தியதால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சிதுனு சொல்லுவது ஒரு உடான்ஸ் வேனும்னா 1945 ல் இருந்து 1955 இந்த 10 வருசத்துல எத்தனை நாடுகள் சுதந்திரம் வாங்கி இருக்குனு பாருங்க தெறியும். இரண்டாம் உலகப்போரின் தோல்வியை தாக்கு பிடிக்கமுடியாமல் பிரிட்டிஸ் அரசு தன் தாயகம் திரும்பியதே இதர்க்கு காரணம். துப்பாக்கிக்கு சண்டை போடுரவன் சத்தியாகிரகம் பன்னுரவன் எல்லாம் தெறியாது. அப்போதைக்கும் காங்கிரஸ் கட்ச்சி ஆட்ச்சியில் இருக்கவே காங்கிரஸ்ன் தலைவரான காந்தியை உங்கலால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்துச்சினு புகழ ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பொய்யை திரும்ம திரும்ப சொல்லுவதன் மூலம் சந்தர்ப சாட்சியங்கள் சரியாக அமைந்தால் உண்மை போல் கான்பிக்க முடியும். சில காலம் சென்றபின் அது பழக்கமாகவும் ஆகிவிடுகிறது.

said...

நன்றி புரட்சி தமிழன் அங்கிள்