Wednesday, December 26, 2007

என்னோட புது குட்டி நண்பன்

டியர் குட்டீஸ், X-Mas கேக் சாப்பிட்டீங்களா.X-Mas அன்று யாருக்காவது ஹெல்ப் பண்ணிங்களா. இவன் என்னோட புது நண்பன். நேத்து தான் எனக்கு பிரண்ட் ஆனான். அழகா இருக்கான் தானெ.

ஏன் இன்னும் நம்ம Shrithu பதிவு போடல, ஏதாவது இல்ல யாராவது பிராப்ளம் பண்ணராங்களா ? நிலா, அம்மு பிளிஸ் Shrithu க்கு ஹெல்ப் பண்ணவும். பை பை நாளை சந்திக்களாம்.


இம்சைக்கு பதிவு போட நேரம் இல்லை அதனால TEACH இந்த வாரம் இல்லை, ஆனா நாங்க குட்டீஸ் எல்லாம் புது வருடத்துக்கு மெகா பிளான் போட்டு இருக்கோம். விரைவில் எதிர்பாருங்கள்...

Please Check this and vote for our uncles's and Aunty's

சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு ஆரம்பம் - Group A
57 'நச்'கதைகளை
மூன்று கூராக பிரித்து, கூருக்கு 19 கதைகள் வீதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பு, இனிதே ஆரம்பம்.மூன்று கூருகளிலிருந்து, அதிக வாக்குகள் பெறும் இரண்டு கதைகளை எடுத்து, Finals வாக்கெடுப்பு, 6 கதைகளுடன் நடத்தப்படும்.Finalsல் வெற்றி பெறும் கதைக்கு, $25 பரிசு வழங்கப்படும். அதல்லாமல், $75, வெற்றி பெறும் பதிவர் பெயரில், உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும். உதவும் கரங்களிடமிருந்து, பதிவருக்கு, ஒரு 'வாழ்த்துக்கள் + நன்றி' மடலும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.முதல் 19 கதைகள் இவைதாம்:
1) வினையூக்கி - கதை இங்கே
2) இராம்/Raam - கதை இங்கே
3) வாக்காளன் - கதை இங்கே
4) TBCD - கதை இங்கே
5) நிலா ரசிகன் - கதை இங்கே
6) மோகந்தாஸ் - கதை இங்கே
7) கார்த்திக் பிரபு - கதை இங்கே
8) கோவி கண்ணன் - கதை இங்கே
9) வீ.எம் - கதை இங்கே
10) பாசமலர் - கதை இங்கே
11) செல்வன் - கதை இங்கே
12) ஜெகதீசன் - கதை இங்கே
13) ramachandranusha(உஷா) - கதை இங்கே
14) இ.கா.வள்ளி - கதை இங்கே
15) கிருஷ்ணா - கதை இங்கே
16) பிரதாப் குமார் சி - கதை இங்கே
17) பெனாத்தல் சுரேஷ் - கதை இங்கே
18) நக்கீரன் - கதை இங்கே
19) ஹரன்பிரசன்னா - கதை இங்கே
தயவு செய்து, முதல் கூரில் உள்ள, அனைத்து கதைகளையும் படித்துவிட்டு, எந்த கதை உங்கள் கருத்தில், சிறந்த 'நச்' கதை என்று ஆராய்ந்து வாக்களிக்கவும்.

1 comments:

said...

இம்சை லீவுலே இல்லயா - பதிவு வந்துட்டே இருக்கு - ம்ம்ம்ம்ம்