Friday, December 21, 2007

அம்மாவுக்கு சமையல்ல எப்படி எல்லாம் உதவி பண்றொம் பாருங்க
நீங்க எல்லாம் எப்படி என்ன மாதிரி அம்மாக்கு ஹெல்ப் பண்ணறிங்களா ?

22 comments:

said...

பவன் சரியா சொல்லு, ஹெல்ப் அம்மாவுக்கு பண்றியா? அப்பாவுக்குப் பண்றியா? :P

said...

//நிலா said...

பவன் சரியா சொல்லு, ஹெல்ப் அம்மாவுக்கு பண்றியா? அப்பாவுக்குப் பண்றியா? :P//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))

said...

பசங்க எல்லாம் உதவி பண்ணா - நாங்க எல்லாம் என்னத்த சாப்புடறது

said...

ஓஹ் இதுக்கு பேருதான் உதவியா?

said...

குட்டிப்பசங்க பெயரில் பதிவு போடும்,பெரியோர்களே,உங்க குட்டிப்பசங்களை புரோமோட் செய்யா ஆயிரம் வழி இருக்கு, அதுக்குனு இப்படிலாம் செய்யனுமா?

இதை எல்லாம் எடுத்து சமைத்து நீங்க சாப்பிடுகிறீர்களா என்ற உண்மையையும் சொல்லலாமே!

என்னைப்பொறுத்தவரை இது வந்து உணவுப்பொருளை விரயமாக்குதல்!கையில் காசு இருக்கு என்பதால் ஒரு கட்டு புதினாவை (கீரை)வீணாக்குதல்!

பிச்சைக்காரர்கள் கூட பழைய சோறு வாங்க வராத சென்னையில் , உணவு மீதமானால் வீணாக்க வேண்டாம் என்று நாய்களை தேடி உணவுப்போட்டு பார்த்தேன் , நாய் கூட சாப்பிட மாட்டேன்கிறது(அதை நான் சாப்பிடுகிறேன்) ஒரு ஆட்டோ ஓட்டுனர், இங்கே இருக்க நாய்லாம் கறி இருந்தா தான் சாப்பிடும் என்று என்னை வெறுப்பேத்தினார்.நானே வாரத்தில் ஒரு நாள் தான் கறி சோறு சாப்பிடுகிறேன், இதில் தினம் எங்கே கறிக்கு போவேன்!

said...

நன்றி திரு வவ்வால், உங்க கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் சில நேரத்தில் குழந்தைகளின் மகிழ்ச்சியின் முன்னால் வீணாகுதல், விரையம் ஆகுதல் எல்லாம் தெரிவது இல்லையே.

அந்த 2 ருபாய் கொத்தமல்லியை பவன் 2 மணி நேரம் வைத்து விளையாடிகொண்டு இருந்தான், அதில அவனுக்கு எவ்வளவு ஆனந்தம் என்று அவன் முகத்தை பார்த்தால் தெரியும்.

கண்டிப்பாக அவனது மகிழ்ச்சியின் முன் எனக்கு பொருள் விரையம் தெரியவில்லை.

அடுத்த முறை உங்கள் கோணத்தில் இருந்து யோசிக்கிறேன்.

அன்புடன் இம்சை (Pavan's Father)

said...

நிலா, பொடியன், சீனா, இளா நன்றி நன்றி

said...

So cute.. :) :) :) :)

Anonymous said...

mr.வவ்வால் நீங்கள் குடிக்கும் காசும் விரயம்தான். அதை யாருக்காவது கொடுத்து உதவலாமே.
இப்படியெல்லாம் சொல்லி உங்களை ப்ரமோட் செய்ய வேண்டாம்

said...

அனானி,

இதைக்கேட்க கூட அனானியாத்தான் வரணுமா?

//mr.வவ்வால் நீங்கள் குடிக்கும் காசும் விரயம்தான். அதை யாருக்காவது கொடுத்து உதவலாமே.
இப்படியெல்லாம் சொல்லி உங்களை ப்ரமோட் செய்ய வேண்டாம்//

யார் சொன்னா விரயம்னு, நானும் அந்த காசை அரசுக்கு தான் கொடுத்து உதவுகிறேன், அரசு போடும் பட்ஜெட்டுக்கு "குடிமக்களின்" பணம் பெரும் உதவி செய்வதாக பத்திரிக்கைகளில் வந்துள்ளதே படிக்கிறது இல்லையா?

நான் என்னைப்புரமோட் செய்துக்கொள்ள 1000 வழிகள் இருக்கு, அதை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறேன்.

said...

இம்சை,
நன்றி!

//சில நேரத்தில் குழந்தைகளின் மகிழ்ச்சியின் முன்னால் வீணாகுதல், விரையம் ஆகுதல் எல்லாம் தெரிவது இல்லையே.//

இது முற்றிலும் உண்மை, ஆனால் குழந்தை தற்செயலாக செய்து சந்தோஷம் அனுபவிப்பது வேறு, ஏற்பாடு செய்வது வேறு என்று சொல்ல வந்தேன்.

எனவே தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியை தர முடிகிறது எனில் சந்தோஷமே!

said...

வினையூக்கி said...
So cute.. :) :) :) :)

நன்றி அண்ணே, எங்க இம்சை உங்க பேய் கதை ரசிகன்.

said...

அனானி
மன்னிச்சிக்கோங்க உங்க கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

said...

பவன் குட்டி, ஏதோ சப்பாத்திக்கு மாவு பிசைற மாதிரி இருக்குது? உண்மைய சொல்லுங்க...நெசமாவே அம்மா கொத்துமல்லி சப்பாத்தி செய்தாங்களா? :-)

said...

வவ்வாலு சின்ன புள்ளைங்க கிட்ட என்னய்யா தகறாறு???

ஏன் இப்பிடி??

said...

//நிலா said...

பவன் சரியா சொல்லு, ஹெல்ப் அம்மாவுக்கு பண்றியா? அப்பாவுக்குப் பண்றியா? :P//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))

said...

//
சில நேரத்தில் குழந்தைகளின் மகிழ்ச்சியின் முன்னால் வீணாகுதல், விரையம் ஆகுதல் எல்லாம் தெரிவது இல்லையே
//
Great Imsai

Dont change youself.

"கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல"

said...

//
அடுத்த முறை உங்கள் கோணத்தில் இருந்து யோசிக்கிறேன்.

அன்புடன் இம்சை (Pavan's Father)
//
ஹலோ அதுக்காக புள்ளைக்கு மிட்டாய் வாங்கிகுடுக்கறதை நிறுத்த போறீங்க!!

பூனாவுக்கு ஆட்டோ வரும்!!!

said...

மங்களூர் சிவா said...
//
அடுத்த முறை உங்கள் கோணத்தில் இருந்து யோசிக்கிறேன்.

அன்புடன் இம்சை (Pavan's Father)
//
ஹலோ அதுக்காக புள்ளைக்கு மிட்டாய் வாங்கிகுடுக்கறதை நிறுத்த போறீங்க!!

பூனாவுக்கு ஆட்டோ வரும்!!!

மாமா இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலங்கரத புரூப் பண்னறிங்களெ...எந்த வீட்டில அப்பாக்களுக்கு செலவு பண்ண அதிகாரம் இருக்கு, அவருக்கே டீ' குடிக்க அம்மா கிட்ட தான் காசு தினமும் வாங்கிட்டு போறாறு. நிலா உங்க வீட்டில எப்படி ?

said...

காட்டாறு said...
பவன் குட்டி, ஏதோ சப்பாத்திக்கு மாவு பிசைற மாதிரி இருக்குது? உண்மைய சொல்லுங்க...நெசமாவே அம்மா கொத்துமல்லி சப்பாத்தி செய்தாங்களா? :-)

நன்றி அங்கிள், அன்னைக்கு எங்க வீட்டில் கொத்துமல்லி சட்னி செய்தாங்க.

நிலா said...

//மாமா இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலங்கரத புரூப் பண்னறிங்களெ...எந்த வீட்டில அப்பாக்களுக்கு செலவு பண்ண அதிகாரம் இருக்கு, அவருக்கே டீ' குடிக்க அம்மா கிட்ட தான் காசு தினமும் வாங்கிட்டு போறாறு. நிலா உங்க வீட்டில எப்படி ?//

அட நீ வேற பவன். எங்க அப்பா டீ குடிக்கறதுகு மொதல்ல பர்மிஷன் வாங்கிட்டு தான் காசு பத்தி யோசிக்கனும்.. :P

said...

//
Baby Pavan said...

மாமா இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலங்கரத புரூப் பண்னறிங்களெ...எந்த வீட்டில அப்பாக்களுக்கு செலவு பண்ண அதிகாரம் இருக்கு, அவருக்கே டீ' குடிக்க அம்மா கிட்ட தான் காசு தினமும் வாங்கிட்டு போறாறு. நிலா உங்க வீட்டில எப்படி ?

//

//
நிலா said...

அட நீ வேற பவன். எங்க அப்பா டீ குடிக்கறதுகு மொதல்ல பர்மிஷன் வாங்கிட்டு தான் காசு பத்தி யோசிக்கனும்.. :P

//

நல்லா கெளப்புறீங்கய்யா பீதிய!!!