Tuesday, December 25, 2007

இம்சைக்கு ஆப்பு வெச்சிட்டாங்க :)

குட்டீஸ் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி. இவ்ளோ நாள் எனக்கு மற்றும் உங்களுக்கு மணிக்கு ஒரு போஸ்ட் போட்டு இம்சை குடுத்த இம்சைக்கு ஆப்பு வெச்சிட்டாங்க. 2 வாரம் லீவ் போட்டு ஜாலியா இருக்கலாம்னு நினைச்ச இம்சைக்கு இந்த குட்டீஸ் எல்லாம் ஒடு நாளைக்கு 16 மணி நேரம் வெலை குடுக்கராங்க.

இனிமே மீண்டும் லீவ் முடிஞ்சி ஆபிஸ் போற வரைக்கும் உங்களுக்கு இம்சையோட இம்சை குறைவா இருக்கும்.

1 comments:

said...

இம்சை மாமா பெரியமனசு உங்களுக்கு. கவலைப்படாதீங்க நீங்க ஃப்ரீ ஆகற வரைக்கும் நாங்க குட்டீஸ்கார்னர பாத்துக்கறோம்