Monday, December 24, 2007

ஹாலிடே ஷ்பெசல்: குட்டீஸ் உங்களுக்காக ஒரு VIP யின் வீடு & மகிழ்ச்சியான செய்தி

குட்டீஸ் இந்த நல்ல மனிதர் தான் வளர்ந்த வீட்டை உங்களை போன்ற மாணவர்களுக்கு பயன்படட்டும் என்று கல்விக்காக தானம் அளித்துள்ளார்.

இதோ அவரின் தந்தையின் பெயரில நடந்து வரும் நூலகம். பூனாவில் உள்ள நம் நூலகத்திற்கு Friends of Children எவ்வளவு புத்தகம் வேண்டுமோ வாங்கி மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார். No limit for funds to buy books.

முதல் தவணையாக ருபாய் 1 லட்சத்திற்கு CET books 150 செட் (Professional entrance exams for 12th students) வாங்கி 20 கிராம பள்ளிகளுக்கு நாம் வழங்க போறோம். மேலும் கிராமங்களிள் புது நூலகங்கள் தொடங்கவும் அனுமதி கிடைத்து உள்ளது.









This library for college students set up by Vidya Poshak, a voluntary organisation, which helps poor and meritorious students pursue their academics.

The library was started with a donation of Rs. 25 lakhs from Sudha Murthy, trustee of Infosys Foundation, and has been named after her father, the late R.H. Kulkarni.

நன்றி அம்மா.

2 comments:

said...

வாவ் மகிழ்ச்சியான செய்தி சுதா மூர்த்தி ஆண்ட்டிக்கு கோடி நன்றி

said...

உஸ்ஸ்ஸ்ஸ்....குட்டீஸ்ஸ்ஸ்ஸ்...
சுதா மூர்த்தி பற்றி ஒரு கட்டுரை படித்திருக்கிறேன். தொழில்நுட்பத்திறமையும் தயாளகுணமும் அன்பும் கருணையும் ஒருங்கிணைந்த பெண்மணி. ஆம் மணிதான்.