Monday, December 17, 2007

131 எங்க தல'க்கு என்ன வயசுன்னு சொல்லமாட்டோம் பாட்ட பாத்து தெரிஞ்சிக்கோங்க

எங்க குரு பாவம் இவ்ளோ நாள் தெடி தெடி காத்து இருந்து இப்ப தான் லவ் ஸ்டார்ட் பண்ணி இருக்காரு. இனிமே தான் அண்ணியோட அப்பா கிட்ட சம்மதம் வாங்கனும்... அதுக்கு முன்ன ஒடு டுயட்...
குட்டீஸ் & ஆல் அத்தை , மாம்ஸ் கெட் ரெடி நாம தான் போய் சம்மதம் வாங்கனும்.



உன்ன விட இந்த ஒலகத்தில் உசந்தது - எங்க அண்ணி தல குசும்பனுக்கு வாழ்த்து - 2

வாழ்த்து - 1 குசும்பன் மாமாவுக்கு குட்டீஸின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

4 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் குசும்பன் தாத்தா

said...

ம்ம்ம் வயசு என்னவா இருந்தா என்ன ?? பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

said...

sunle kabhi
kehathi hai kya
Dil ki sathaa ki

இளையராஜா ஒப்பேத்திட்டார் பழைய மீஜிக் போட்டு ஆனா எவ்ளோ சூப்பரா இருக்கு!!

said...

ஆயேகா ஆயேகா
மிலனே கா கடி

- ஜூனியர் இம்சை இது உனக்கு மாம்ஸ் நான் சொல்லறது!!!!