பெண்ணிற்கு ஏற்பட்டா மட்டும் ஆள் ஆளுக்கு பதிவு போட்டு தாளிக்கிறாங்க, ராஜாவுக்கு என்றால் ..ஹா ...அக்காங்க் வேற வேலை இல்லை எங்களுக்கு என்று ஒதுங்கிடுறாங்கப்பா. இசை ஞானி வேட்டிக்கட்டியது தவறா? : வவ்வால்
அரபு நாட்டில் இசைக்கச்சேரி நடத்திய இளையராஜாவின் நிகழ்ச்சியைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு டஜன் பேர்கள் , பலரும் பல விதமாக பதிவு போட்டு விட்டார்கள், ஆனால் இந்த வாரம் குமுதம் படித்தப்போது நம்ம பதிவர்கள் எப்படி ஒரே மாதிரி மாவு ஆட்டி இருக்காங்க என்பது தெரியவந்தது.
அங்கிள் நாங்க குமுதம் பத்திரிக்கை படிக்கல. ஏன் ? உங்களுக்கு தெரியும். அதெல்லாம் பெரியவங்க படிக்கரது.படிச்சிருந்தா நாங்களும் கண்டீப்பா பதிவு போட்டு இருப்போம்.
ஹையா ஜாலி, வவ்வால் அங்கிள் எங்கள திட்டல, மத்த பதிவர்களும் வந்து ஏன் பதிவு போடலன்னு சொல்லுங்க.
Friday, December 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எங்க அதரவு , விளக்கம் குடுத்திட்டோம் அங்கிள். நன்றி
பவன்,
நன்றி,
ஆனாலும் இதெல்லாம் ஓவரு, என்னை வச்சு அடுத்தவங்களை கலாய்க்க பார்க்கிறது.(நானே அடுத்தவங்களை கலாய்ப்பேன் இப்ப என்னை வச்சு அடுத்தவங்களைம்ம்... சின்னப்பசங்க கில்லாடியாத்தான் இருக்குங்க)
Post a Comment