Sunday, December 23, 2007

நான் ஒரு தடவை சொன்னா ?

சும்மா வீக் எண்டு மொக்கை!! இன்று முதல் ஒரு வாரம் ஹாப்பி ஹாலிடேஸ்!! இம்சை அப்பா Dharwad/Hubli என்கிற கர்னாடகாவில் உள்ள இடத்தில் உள்ள நிறைய காலேஜ் மாணவர்களுக்கு இம்சை குடுக்க போயிருக்கு. ஒரு வாரம் எனக்கு விடுதலை...அவங்களுக்கு இம்சை ஸ்டார்ட்...

2 comments:

said...

இம்சையெ ப்பேக் பண்ணி அனுப்பிச்சிடியா - ஜாலி ஜாலி தான் இனிமே ஒரு வாரத்துக்கு

said...

ஹையா.. ஜாலி. :-)