Monday, December 17, 2007

140 இன்றைய பங்கு வர்த்தகம் 17/12/2007 - நாங்களும் இறங்கீட்டோம்ல

அண்ணே, அக்கா, மாமா, சித்தப்பு, தாத்தா, பாட்டி, அங்கிள், ஆன்ட்டி இப்ப சந்தொசமா நாங்க வேண்டாம்னு சொன்னோம் கேக்காம வாங்க வாங்கன்னு சொன்னிங்க இப்ப பாருங்க எங்களுக்கு 500 ருபா தான் போச்சி உங்க எல்லாத்துக்கும் எம்புட்டு எல்லாரும் வரிசையா வந்து சோக கதைய சொல்லுங்கப்பு...

ஆமா இதுக்கும் குசும்பன் மாமா பொறந்தநாளுக்கும் எதாச்சும் லிங்க் இருக்கா ?

The Bombay Stock Exchange benchmark index Sensex plunged 769 points or 3.84 per cent on renewed concerns of rising inflation in the US might make it difficult for the Federal Reserve to make another rate cut.

The 30-share index moved in a range of 19,177 to 20,032 levels before ending the trading day at 19,261. Selling was visible in metals, real estate and oil & gas counters.

In the broader markets Nifty registered its biggest one-day absolute loss of 270 points or 4.48 per cent. The 50-share index touched a low of 5,740 levels before closing at 5,777.

Asian markets are subdued on Monday with most of the indices losing over 1.4 per cent. Hong Kong's Hang Seng and Tokyo's Nikkei lost 3.5 per cent, 1.7 per cent respectively.

"You can see a significant short-term correction in overseas market as a result of what happens in the US, but this does not change the secular growth story that you have in China, India and Asia, I think any correction there would be a buying opportunity," Jim Awad, Chairman of WP Stewart Asset Management said on emerging markets.

DLF and NTPC led the showdown in the BSE-30 pack; the stocks shed over 7.3 per cent each. Tata Steel, HDFC, ONGC, Tata Motors and Hindalco Industries also lost over 5.7 per cent each.

Among the NSE-50 scrips Idea Cellular, Sterlite Industries, SAIL, Nalco, Suzlon and Reliance Petroleum were some of the key draggers; they slipped into red by over 6.1 per cent each.

Sea of red

All the sectoral indices closed in the red on Monday. BSE Metal index shed 7.28 per cent or 1,438 points was the biggest loser among the sectoral indices.

JSW Steel at Rs 1,163 lost 12.9 per cent or Rs 173 was the top loser in the metals pack. Jindal Saw (down 10 per cent), Jindal Steel (down 9.5 per cent), Sterlite Industries (down 8.4 per cent), Shree Precoated Steels (down 7.8 per cent) and SAIL (down 7.2 per cent) were some of the key losers.

Real estate counters continued their southward journey with Puravankara Projects, Peninsula Land, Indiabulls Real Estate, Mahindra Lifespace along with DLF losing over 7.5 per cent each.

Profit booking also emerged in oil & gas counters with HPCL (down 8.5 per cent), RNRL (down 8.1 per cent), Aban Offshore (6.7 per cent), Indian Oil Corporation (down 6.7 per cent), Chennai Petroleum (down 6.6 per cent) and ONGC (down 5.8 per cent) losing ground.

Praj Industries at Rs 243 lost 9.9 per cent or Rs 26 was the biggest loser in the capital goods space. Punj Lloyd, Suzlon, Kirloskar Oil Engines and AIA Engineering also lost over 6.4 per cent each.

14 comments:

Anonymous said...

ஏன் ஏன் ஏன் ?

Anonymous said...

ஆமா இதுக்கும் குசும்பன் மாமா பொறந்தநாளுக்கும் எதாச்சும் லிங்க் இருக்கா ?

குசும்பா நீதானா காரணம்

said...

இப்பிடி எல்லாம் பதிவு போட்டா மாசத்துக்கு 200 என்ன 500 பதிவு போடலாம்!!!

கலக்குங்க!!

said...

//
மங்களூர் சிவா said...
ஆமா இதுக்கும் குசும்பன் மாமா பொறந்தநாளுக்கும் எதாச்சும் லிங்க் இருக்கா ?

குசும்பா நீதானா காரணம்

//
பதிவு மட்டும் போடுங்கப்பா கமெண்ட் நாங்க போடுறோம் அதயும் நீங்களே போட்டுகிட்டா எப்படி??

Anonymous said...

நாளை எத எத வாங்கரதுன்னு யாராச்சும் சொல்லுங்க சாமியோவ்

Anonymous said...

மங்களூர் சிவா said...
//
மங்களூர் சிவா said...
ஆமா இதுக்கும் குசும்பன் மாமா பொறந்தநாளுக்கும் எதாச்சும் லிங்க் இருக்கா ?

குசும்பா நீதானா காரணம்

//
பதிவு மட்டும் போடுங்கப்பா கமெண்ட் நாங்க போடுறோம் அதயும் நீங்களே போட்டுகிட்டா எப்படி??

குசும்பா நீதான் இதுக்கும் காரணமா ?

Anonymous said...

இத இத இதத்தான் எங்க குரு எங்களுக்கு கத்து குடுத்து இருக்காரு இந்த மாசம் டார்கெட் 200 மினிமம்

Anonymous said...

நாளை இந்த மாசத்து 100வது பதிவு போட போறோம்ல

Anonymous said...

அடடா இன்னைக்கு குசும்பன் பொறந்தநாள்கரதுகாக வெறும் மொக்கை அலவ்ட் நாளைக்கு எல்லாம் இல்ல சொல்லிட்டேன்

said...

ha....ha....

nadaththungka....nadaththungka....


kusumbarukku vaazththukkal

said...

நான் கை வலிக்க ரொம்ப நேரம் தமிழில் டைப் செய்து போட்டதை எவ்வளவு எளிதா போட்டுட்டீங்க!வாழ்த்துக்கள்.

said...

மங்களூர் சிவா said...
இப்பிடி எல்லாம் பதிவு போட்டா மாசத்துக்கு 200 என்ன 500 பதிவு போடலாம்!!!

கலக்குங்க!!

அண்ணெ என்ன இது நீங்களுமா...

said...

ரசிகன் said...
ha....ha....

nadaththungka....nadaththungka....


kusumbarukku vaazththukkal

நன்றி மாம்ஸ்

said...

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
நான் கை வலிக்க ரொம்ப நேரம் தமிழில் டைப் செய்து போட்டதை எவ்வளவு எளிதா போட்டுட்டீங்க!வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி...NDTV.COM ல இருந்து காபி பண்ண எவ்ளொ நெரம் ஆகப்போகுது