Tuesday, December 18, 2007

141 சீரியஸ் பதிவு - நீங்க பார்த்து/பேசி/விவாதம் செய்ய விரும்பும் ஒரு பேமஸ் பெர்சனாலிட்டி யார் ?

அன்பு குட்டீஸ், அண்ணெ, அக்கா நேத்து ரொம்பவே கும்மி அடிச்சாச்சி (ஆனாலும் ஆதரவு சூப்பர்) அதனால இன்னைக்கு கொஞ்சம் சீரியஸ்.

நீங்க பார்த்து பேசி விவாதம் செய்ய விரும்பும் ஒரு தலைவர் / விஞ்ஞானி / நடிகர் / விளையாட்டு வீரர் .... இப்படி எதாவது ஒருவர் பிரபலம் (alive or dead) யார் ?

அவருடன் என்ன பேசுவீர்கள் / விவாதம் செய்வீர்கள் / அப்படியே அவரை பற்றி கொஞ்சம் இன்ரொ (intro) வும் குடுங்க இல்ல அவர பற்றி website இருந்தா அதயும் குடுங்க...ரெடி ஸ்டார்ட் மீஜிக்

பதில் பின்னூட்டமாகவும் குடுக்கலாம் இல்ல நீங்க பதிவாகவும் போட்டு பின்னூட்டத்தில தெரிவிக்கலாம்.

இது எதற்கு ? என்ன பயன் ? அப்படின்னு யோசிக்காதிங்க கண்டிப்பா குட்டீஸ் மற்றும் பெரியவங்களுக்கும் பயன் இருக்கும்.

பிளிஸ் எங்க மொக்கை, கும்மிக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தீற்களோ அதே போல இதற்கும் தர வேண்டுகிறோம்.

20 comments:

குசும்பன் said...

நிலா (ஹீரோயின்னுங்கோ) ! ஸ்மைலி போடவில்லை அதனால் இது படா சீரியஸ் கமெண்ட்!

Baby Pavan said...

அண்ணெ பிளிஸ் இந்த பதிவு கும்மி அடிக்க இல்லை, கொஞ்சம் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க, இன்றைய குட்டிஸ்'க்கு நிறைய நல்ல தலைவர்களை தெரியாமலேயே போய்விட்டது.

நாங்க 50%கும்மி + 50% நல்ல பசங்களா இருக்க விரும்புகிறோம். பிறகு உங்க விருப்பம்.

பிளிஸ் தல உங்க knowledge எங்களுக்கும் கொடுத்து உதவுங்க...

எதாவது தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க...

dubukudisciple said...

நான் பார்த்து பேசி விவாதம் செய்ய விரும்பும்
1) தலைவர்.. காந்தியடிகள்...
அவரிடம் எதற்கு இத்தனை கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி குடுத்தருனு கேக்கணும்...

2) நடிகர் : ரஜினிகாந்த்.
அவரிடம் : ஏன் அரசியலுக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றினாருனு கேக்கணும்..

மு. மயூரன் said...

//இப்படி எதாவது ஒருவர் பிரபலம் (alive or dead)//

கடவுள்.!

வெங்கட்ராமன் said...

நான் பார்க்க விரும்பும் நபர்
திரு. எம்.எஸ்.உதயமூர்த்தி.

Baby Pavan said...

dubukudisciple said...
நான் பார்த்து பேசி விவாதம் செய்ய விரும்பும்
1) தலைவர்.. காந்தியடிகள்...
அவரிடம் எதற்கு இத்தனை கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி குடுத்தருனு கேக்கணும்...

புரியல அங்கிள், சுதந்திரம் வாங்கினதில என்ன தப்பு

2) நடிகர் : ரஜினிகாந்த்.
அவரிடம் : ஏன் அரசியலுக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றினாருனு கேக்கணும்..

ஏன் ? அவர் அரசியல்'க்கு வந்து இருந்தா என்ன நன்மை கிடைத்து இருக்கும். (எனக்கு ரஜினி பிடிக்கும்)

Baby Pavan said...

மு.மயூரன் said...
//இப்படி எதாவது ஒருவர் பிரபலம் (alive or dead)//

கடவுள்.!
ம்ம்ம், கடவுள் நிஜமாவெ இருக்காரா இல்லயா...அன்பே சிவம்...இது நான் சொல்லல இம்சையோடது

Baby Pavan said...

வெங்கட்ராமன் said...
நான் பார்க்க விரும்பும் நபர்
திரு. எம்.எஸ்.உதயமூர்த்தி.

நன்றி அங்கிள் அவர பத்தி நாங்களும் தெரிஞ்சிகனும் ஒரு பதிவு போடுங்க பிளிஸ்

ஜெகதீசன் said...

குட்டீஸ்,
நல்ல முயற்சி....வாழ்த்துக்கள்!!

//
வெங்கட்ராமன் said...
நான் பார்க்க விரும்பும் நபர்
திரு. எம்.எஸ்.உதயமூர்த்தி.

//

நான் சொல்ல நினைத்ததை வெங்கட்ராமன் சொல்லீட்டார்....

நான் சந்தித்துப் பேச விரும்பும் இன்னொரு நபர் குத்தம்பாக்கம் "இளங்கோ" அவர்கள்!!!
அவரைப் பற்றி தனியாக பதிவு போடுறேன்.... :)

Anonymous said...

Veluppillai Prabaharan.

மங்களூர் சிவா said...

"சீரியஸ் பதிவு" -ன்னு சொல்லறீங்க

//
Baby Pavan said...
அண்ணெ பிளிஸ் இந்த பதிவு கும்மி அடிக்க இல்லை, கொஞ்சம் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க, இன்றைய குட்டிஸ்'க்கு நிறைய நல்ல தலைவர்களை தெரியாமலேயே போய்விட்டது.

நாங்க 50%கும்மி + 50% நல்ல பசங்களா இருக்க விரும்புகிறோம். பிறகு உங்க விருப்பம்.
//
இப்பிடி கமெண்ட் போடறீங்க!!!

நானும் நாலு தடவை இந்த சைடு வந்திட்டு பின்னூட்டம் போடறதா வேணாமான்னு திரும்ப திரும்ப போய்கிட்டிருக்கேன்.

நான் பாக்க விரும்பும் பேமஸ் பர்சனாலிட்டி ஜூனியர் இம்சைதான்!!

(நாந்தான் ஏற்கனவே குட்டி இளவரசிய பாத்தாச்சே!!)

பகீ said...

நான் பார்த்து கதைக்க விரும்பும் நபர் சூழலியலாளர் "அல்கோர்" அவர்கள் (விவாதிக்கவல்ல)

(இன்னும் பலர் இருக்கின்றார்கள்.)

cheena (சீனா) said...

நான் பாக்க விரும்பும் செலிபிரெட்டி

"நிலா" - நந்து-சசியின் செல்லம்

குட்டீஸ் கார்னர் said...

ஜெகதீசன் said...
குட்டீஸ்,
நல்ல முயற்சி....வாழ்த்துக்கள்!!

நான் சந்தித்துப் பேச விரும்பும் இன்னொரு நபர் குத்தம்பாக்கம் "இளங்கோ" அவர்கள்!!!
அவரைப் பற்றி தனியாக பதிவு போடுறேன்.... :)

நன்றி பதிவுக்கு காத்துஇருக்கிறோம்.

குட்டீஸ் கார்னர் said...

ஆனானி அண்ணே நன்றி, பதிவுக்கு காத்துஇருக்கிறோம்.

குட்டீஸ் கார்னர் said...

பகீ said...
நான் பார்த்து கதைக்க விரும்பும் நபர் சூழலியலாளர் "அல்கோர்" அவர்கள் (விவாதிக்கவல்ல)

(இன்னும் பலர் இருக்கின்றார்கள்.)

நன்றி, நிச்சியமாக தெரிந்துகொள்ள விரும்புகிறோம்...அவரை பற்றிய பதிவு போடுங்கள்

dubukudisciple said...

புரியல அங்கிள், சுதந்திரம் வாங்கினதில என்ன தப்பு//
suthanthiram vaanginathula enna thappune theriyalaya?? very good.. ella idathulayum lanjam thaan thalai virithu adugirathu.. avanga kudumbam kuzhanthai kutti pathi ellam ninaikama suthanthiram vangi ippa ellarum enjoy parangale nu oru varutham thaan

dubukudisciple said...

ஏன் ? அவர் அரசியல்'க்கு வந்து இருந்தா என்ன நன்மை கிடைத்து இருக்கும். (எனக்கு ரஜினி பிடிக்கும்)///
avar vanthiruntha nanmai kidaikum kidaikala appadingartha thaandi, niraya makkal avar arasiyaluku varuvarnu ninaichapo ellarukum oru ematram thaan vera eduvum illa..

for ur kind information naan uncle illa.. aunty :D

குட்டீஸ் கார்னர் said...

dubukudisciple said...
புரியல அங்கிள், சுதந்திரம் வாங்கினதில என்ன தப்பு//
suthanthiram vaanginathula enna thappune theriyalaya?? very good.. ella idathulayum lanjam thaan thalai virithu adugirathu.. avanga kudumbam kuzhanthai kutti pathi ellam ninaikama suthanthiram vangi ippa ellarum enjoy parangale nu oru varutham thaan

சாரி ஆன்ட்டி, உங்க வருத்தம் புரியுது, நம்ம தான் எதாவது பண்ணனும். என்ன பண்ணலாம் உங்க கிட்ட எதுனா idea இருந்தா சொல்லுங்க

குட்டீஸ் கார்னர் said...

dubukudisciple said...
ஏன் ? அவர் அரசியல்'க்கு வந்து இருந்தா என்ன நன்மை கிடைத்து இருக்கும். (எனக்கு ரஜினி பிடிக்கும்)///
avar vanthiruntha nanmai kidaikum kidaikala appadingartha thaandi, niraya makkal avar arasiyaluku varuvarnu ninaichapo ellarukum oru ematram thaan vera eduvum illa..

ம்ம்ம், சரிங்க அவர் கிட்ட இருந்து என்ன நன்மைகள் கிடைத்து இருக்கும்