இன்னைக்கு குசும்பன் மாமாக்கு பிறந்தநாள். காயத்ரி ஆண்ட்டி வைரத்தோட கம்பேர் பண்ணீ வாழ்த்து சொல்லிட்டாங்க. குட்டீஸ் நாங்க அதைவிட ஸ்டார் க்ரீடமே சூட்டரோம் எங்க குசும்பன் மாமாவுக்கு
Monday, December 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
இது ஒரு குட்டி குழந்தைகள் சங்கம்... வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம்...
4 comments:
வாழ்த்துக்கள் தல...
என்னோட குருவோட பொறந்தநாளுக்கு மணிக்கு ஒரு பதிவு போட்டு கோண்டாடுவோம்ல...
ஆமா இந்த பதிவுல தல'க்கு எதாவது ஆப்பு வெச்சீருக்கீங்களா அக்கா, எனக்கு படம் தெரியல
நம்ம ப்ளாக் ல ணிறய விஷயம் இருப்பதால ஓவர் லோடு ஆகி படம் தெரிய மாட்டேங்குது பவன். அதான் கீழ லின்க் கொடுத்திருக்கேனே அத பாக்கலியா?
நிலா, Baby Pavan மிக்க நன்றி.
"பொறந்தநாளுக்கு மணிக்கு ஒரு பதிவு போட்டு கோண்டாடுவோம்ல..."
அவ்வ்வ் மத்தவங்க ரொம்ப டென்சன் ஆயிடுவாங்க வேண்டாம், போனா போகுது பிழைத்து போகட்டும் மக்கள்.
விட்டு விடலாம்.
உங்கள் கொலவெறி அன்புக்கு மிக்க நன்றி:)))
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
Post a Comment