இது இம்சை எடுத்த படம் நான் ரொம்ப ரொம்ப சின்ன பையனா இருந்தப்ப. இத பாத்துட்டு எதாவது அறிவுரை சொல்லுங்க...
Wednesday, December 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
இது ஒரு குட்டி குழந்தைகள் சங்கம்... வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம்...
12 comments:
யாருக்கு அறிவுரை சொல்லனும் ஜூனியருக்கா? சீனியருக்கா?
மொதல்ல வீடியோ ஒழுங்கா போடுங்கப்பா ஒன்னும் வரமாட்டிங்கிது!!
அங்கிள் தெரியலன்னா இங்க போய் பாருங்க
http://video.google.com/videoplay?docid=-3136220867941939301&hl=en
எழுவதற்கு அயராத முயற்சி செய்யும் பவன். வெற்றி பெற்ற பவன். வாழ்த்துகள்.
அறிவுரை :
எத்தனை முறை விழுகிறாய் என்பதல்ல - எத்தனை முறை எழுகிறாய் என்பதில் தான் வெற்றியும் உழைப்பும் தெரியும்
முயற்சி திருவினையாக்கும்.
நன்றி சீனா, இத இத இததான் எதிர்பார்த்தோம்.
மங்களூர் சிவா said...
முயற்சி திருவினையாக்கும்.
நன்றி சிவா, நீங்க தானான்னு தெரியல இருந்தாலும் அறிவுடைக்கு நன்றி
எங்கள் சங்கத்து சிங்கம் பவனை வீழ்த்தவே முடியாது. யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் சொந்த பலத்திலேயே எழுவார் என்பதை உங்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையில் எதிரிகளுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறேன்
( பாப்பாவுக்கு சோடா குடுங்கப்பா)
//
குட்டீஸ் கார்னர் said...
மங்களூர் சிவா said...
முயற்சி திருவினையாக்கும்.
நன்றி சிவா, நீங்க தானான்னு தெரியல இருந்தாலும் அறிவுடைக்கு நன்றி
//
நானேதான் லாகின் பண்ணாம கமெண்ட் போட்டேன்
இன்னொன்னு புடிச்சிக்க!!
தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.
டேய் நல்லவனே.. அப்டியே அறிவுரை கேட்டு அடுத்த நிமிஷமே திருந்திடற மாதிரி.. ரொம்ப நடிக்காதடா.. :P
cheena (சீனா) said...
எழுவதற்கு அயராத முயற்சி செய்யும் பவன். வெற்றி பெற்ற பவன். வாழ்த்துகள்.
அறிவுரை :
எத்தனை முறை விழுகிறாய் என்பதல்ல - எத்தனை முறை எழுகிறாய் என்பதில் தான் வெற்றியும் உழைப்பும் தெரியும்
சூப்பர்......
தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.
தூள்
~பொடியன்~ said...
டேய் நல்லவனே.. அப்டியே அறிவுரை கேட்டு அடுத்த நிமிஷமே திருந்திடற மாதிரி.. ரொம்ப நடிக்காதடா.. :P
ஏன் ஏன் ஏன்... ஒரே ஆளா எவ்ளோ நாள் தான் சங்கத்த தாங்கி பிடிக்கறது. கொஞ்சம் நீங்களும் எதாவது மொக்கை போடரது
Post a Comment