Tuesday, December 11, 2007

101. wishes :: மதுமிதாஸ்ரீ --First BirthDay..

நம்ம அரவிந்த்(TBCD) அங்கிளோட குழந்தை மதுமிதாஸ்ரீ க்கு இன்று முதல் பிறந்தநாள்!!!

குட்டீஸ் சார்பில் மதுமிதாஸ்ரீ க்கு வாழ்த்துக்கள்!!!!!!!

23 comments:

said...

மதுமிதாவுக்கு வாழ்த்துக்கள்!!

said...

அட!!! ஹேப்பி பர்த்டே ச்சின்னப் பாப்பா.

என் பொண்ணு பேரும் மதுமிதாதான்.
டபுள் மகிழ்ச்சி.

said...

மதுமிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்த பிறந்த நாளை தம்பியோடு கொண்டாட இந்த மாமாவின் ஆசிகள் !

:)

said...

கோவி.கண்ணன் said...
மதுமிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்த பிறந்த நாளை தம்பியோடு கொண்டாட இந்த மாமாவின் ஆசிகள் !

:)

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.....

said...

துளசி கோபால் said...
அட!!! ஹேப்பி பர்த்டே ச்சின்னப் பாப்பா.

என் பொண்ணு பேரும் மதுமிதாதான்.
டபுள் மகிழ்ச்சி.

பாட்டிக்கு ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்...

said...

ஜெகதீசன் said...
மதுமிதாவுக்கு வாழ்த்துக்கள்!!

மாமாவுக்காக ஒரு ரிப்பிட்டெய்ய்ய்ய்....

said...

அவள் சார்பாக அனைவருக்கும் நன்றி...

//*ஜெகதீசன் said...

மதுமிதாவுக்கு வாழ்த்துக்கள்!!*//

அப்படியா...நன்றி...

//*துளசி கோபால் said...

அட!!! ஹேப்பி பர்த்டே ச்சின்னப் பாப்பா.

என் பொண்ணு பேரும் மதுமிதாதான்.
டபுள் மகிழ்ச்சி.*//

அய்யா இந்த குடும்ப கட்டுப்பாடு என்ன சொல்லுறாங்கன்னா..இடைவெளி விடச் சொல்லுறாங்க.. ;)))))

//*கோவி.கண்ணன் said...

மதுமிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்த பிறந்த நாளை தம்பியோடு கொண்டாட இந்த மாமாவின் ஆசிகள் !

:)*//
//*Baby Pavan said...

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.....*//

said...

மதுமிதாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :)

said...

மதுமிதாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

said...

//
கோவி.கண்ணன் said...

மதுமிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்த பிறந்த நாளை தம்பியோடு கொண்டாட இந்த மாமாவின் ஆசிகள் !

:)
//

:)
உங்க பொண்ணுக்கும் அடுத்த பிறந்த நாளை தம்பியோடு கொண்டாட ஆசை இருக்காதா என்ன?
:P

said...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் மதுமிதா பாப்பாக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது.

ஆஷிஷ், அம்ருதா, கலா & ஸ்ரீராம்.

said...

வாழ்த்துக்கள் அழகுகுட்டிச்செல்லம் ;)

அப்படியே சங்கத்துல ஒரு அட்மிஷன் போடுங்க சாமியோவ். :P

said...

//
~பொடியன்~ said...
வாழ்த்துக்கள் அழகுகுட்டிச்செல்லம் ;)

அப்படியே சங்கத்துல ஒரு அட்மிஷன் போடுங்க சாமியோவ். :P

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்....
:)

said...

இளமதி said...
//
~பொடியன்~ said...
வாழ்த்துக்கள் அழகுகுட்டிச்செல்லம் ;)

அப்படியே சங்கத்துல ஒரு அட்மிஷன் போடுங்க சாமியோவ். :P

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்....
:)

ரிப்பிட்டுக்கு ரிப்பிட்டேய்ய்ய்...

Anonymous said...

மதுமிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

said...

//
Baby Pavan said...
கோவி.கண்ணன் said...
மதுமிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்த பிறந்த நாளை தம்பியோடு கொண்டாட இந்த மாமாவின் ஆசிகள் !

:)

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.....

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.....
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.....

said...

மதுமிதாவுக்கு - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

said...

வாழ்த்துக்கு நன்றி...இராம் & ஜே.கே

//* இராம்/Raam said...
மதுமிதாவுக்கு இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்... :)*//

//* J K said...
மதுமிதாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...*//

said...

அவளின் இப்போதைய ஆசை...யாரையாச்சும் கடிக்கனும்மாம்..எப்போ பினாங்க் வர்ரிங்க..கடி வாங்க...

//*ஜெகதீசன் said...

:)
உங்க பொண்ணுக்கும் அடுத்த பிறந்த நாளை தம்பியோடு கொண்டாட ஆசை இருக்காதா என்ன?
:P*//

said...

குடும்பத்துடன் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி...:)

//*புதுகைத் தென்றல் said...
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மதுமிதா பாப்பாக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது.

ஆஷிஷ், அம்ருதா, கலா & ஸ்ரீராம்.*//

said...

வாழ்த்துக்கு நன்றி பொடியன்...
அனுப்பிடுவோம்...வெகு விரைவில்...அட்மிஷன் போட்டுறலாம்..

//*~பொடியன்~ said...
வாழ்த்துக்கள் அழகுகுட்டிச்செல்லம் ;)

அப்படியே சங்கத்துல ஒரு அட்மிஷன் போடுங்க சாமியோவ். :P

December 11, 2007 12:41 PM

இளமதி said...
//
~பொடியன்~ said...
வாழ்த்துக்கள் அழகுகுட்டிச்செல்லம் ;)

அப்படியே சங்கத்துல ஒரு அட்மிஷன் போடுங்க சாமியோவ். :P

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்....
:)

December 11, 2007 1:45 PM

Baby Pavan said...
இளமதி said...
//
~பொடியன்~ said...
வாழ்த்துக்கள் அழகுகுட்டிச்செல்லம் ;)

அப்படியே சங்கத்துல ஒரு அட்மிஷன் போடுங்க சாமியோவ். :P

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்....
:)

ரிப்பிட்டுக்கு ரிப்பிட்டேய்ய்ய்...*//

said...

நன்றி...தர்கா..(ஸ்பெல்லீங்க் மிஸ்டேக் இல்லை..), குசும்பன் & மங்களூர் சிவா

//* துர்கா|thurgah said...
மதுமிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

December 11, 2007 3:32 PM

குசும்பன் said...
வாழ்த்துக்கள்

December 11, 2007 5:55 PM

மங்களூர் சிவா said...