Saturday, December 15, 2007

126 குட்டீஸ் உடன் குசும்பன் கொண்டாட்டம் காரணம் என்ன?

குட்டீஸ்'ம் குசும்பனும் ஏன் இப்படி டான்ஸ் பண்றாங்க, வெயிட் அண்டு சீ...
Don't send a lame Holiday eCard. Try JibJab Sendables!

10 comments:

said...

//குட்டீஸ்'ம் குசும்பனும் ஏன் இப்படி டான்ஸ் பண்றாங்க, வெயிட் அண்டு சீ...///

அது ஏங்க சீ ன்னு சொல்றீங்க?:)))

அது என்னமோ கடைசியா இங்கிலீஸ்ல வருது அப்படின்னா இன்னா?

ஆமா எங்கே ஸ்ரேயா கோசல்? அவுங்க இல்லாமல் டான்ஸா? இது திட்டமிட்ட சதி:((((

said...

கலக்கல் டான்ஸ்.

சூப்பர் குட்டீஸ் & குசும்பன்னா.

உங்க பையன்/பொண்ணு ஆட வேண்டிய டாஸ்ஸ நீங்க ஆடுறீங்களே ஞாயமா?

said...

நல்லா டான்ஸ் பண்றீங்க எல்லாரும் :)))

குசும்பன் இந்த வயசான காலத்துல உங்களுக்கு இதெல்லாம் தேவையா??? ;)))

said...

//குசும்பன் said...//
ஏன் நண்பா இது நல்லாவா இருக்கு சின்ன பசங்கள மிரட்டி ஏமாத்தி கும்மாளம் போடறது மட்டுமில்லாம ஸ்ரேயா எங்கன்னு ஒரு கேள்வி வேறயா?

இருக்கேன் நண்பா!
இருக்கேன்!
இந்த கொடுமையெல்லாம் பாத்துக்கிட்டு இன்னும் உசுரோடத்தான் இருக்கேன்

said...

டேய்ய்ய்ய் குட்டி 7.5களே நீங்களும் கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க :))

said...

இம்சை அரசி said...
நல்லா டான்ஸ் பண்றீங்க எல்லாரும் :)))

குசும்பன் இந்த வயசான காலத்துல உங்களுக்கு இதெல்லாம் தேவையா??? ;)))///

குட்டி பிசாசுங்களா, உங்களுக்கு இத படிச்சவுடனே பாயசம் குடிச்ச மாதிரி இருக்குமே, இப்ப திருப்தியா? போங்க போய் படுங்க நல்லா தூக்கம் வரும்!!!

said...

ஆகா ஆகா - குட்டீஸ்களூம் குசும்பனும் - டான்ஸ் சூப்பரப்பு

said...

குசும்பன் - ஸ்ரேயா கோசல் பாத்துட்டுத்தான் இருக்காங்க - சாக்கிரதை

Anonymous said...

ஹிஹிஹிஹி
ஹொஹொஹொஹொ
ஹாஹாஹாஹா

said...

கலக்கல் குட்டீஸ்