Sunday, December 23, 2007

குட்டீஸ்க்கு விருது ஏன் தரவேண்டும்? நீங்களும் பாத்துட்டு உங்க கருத்து சொல்லுங்க.

குட்டீஸ் என்ன செஞ்சிருக்காங்கன்னு பாருங்க அப்புறம் நீங்க முடிவு பண்ணி விருது குடுத்தாலும் சந்தோசம் இல்லாட்டியும் சந்தோசம். அட்லிஸ்ட் இந்த Brave & Intelligent boy க்கு ஒரு "well done" அப்படின்னு பாரட்டினிங்கன்னா அதுவே போதும்.

இது இன்றைய ஹூப்ளி/பெங்களூரு இந்தியா டைம்ஸ் நியூஸ்.
Chikmagalur | Manjunath, is a farm labourer in Shivani village in Karnataka’s Tarikere taluk. On November 25, 2007, his presence of mind saved the lives of over 2,000 passengers on board the Arsikere-Harihara passenger train. When he went to tend his grazing bullocks, he saw part of the railway track lying out of alignment. He removed his shirt and went running along the tracks for over a kilometre. When he spotted a train, he began waving his shirt. The train driver first wondered if he was trying to commit suicide but nonetheless halted the train. The passengers’ anger turned to relief when Manjunath informed them about the faulty track. Later that day, the villagers felicitated him and his parents. But Manjunath remains quite unaffected by the adulation, saying, ‘‘I only prevented the train from getting derailed.’’

இப்ப சொல்லுங்க இந்த பையனுக்கு Bravery Award குடுக்கனுமா இல்லயா ?

3 comments:

said...

கண்டிப்பா கொடுக்கணூம் - கொடுத்துடுவோம்

said...

நன்றி தாத்தா... என்னா ஸ்பீடு...பதிவு போட்ட உடனே ரெகமெண்ட் பண்ணிட்டீங்க...தூள்

said...

வாவ்.. இதெல்லாம் சினிமாவிலயும் கதைகள்லயும் தன் படிச்சிருக்கோம்.. WELL DONE MANJUNATH.. :))