Sunday, December 30, 2007

ஓடிக் கொண்டே இருக்கணும் : Mission Possible

ஓடிக் கொண்டே இருக்கணும் மா சிவகுமார் Uncle wish you a wonderful new year



பொருள் செய்ய விரும்பு
வளத்தைச் சேர்க்கும் பாதையில் நடக்கும் அனுபவங்கள் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில்

3 comments:

said...

நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பவை நமது எண்ணங்கள்தான் என்பதை அழுத்தமாகச் சொல்லும் இந்தக் குறும்படத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

முதன் முதலில் ஒரு தடகள வீரர் 4 நிமிடங்களுக்குள் 1 மைல் தூரத்தை ஓடிக் கடந்த ஓரு ஆண்டுக்குள், இன்னும் பலர் அதே சாதனையைச் செய்ய முடிந்தது, முடியாதது என்ற எண்ணத்தை உடைக்க முடிந்ததால்தான்.

இது போல கட்டிப் போட்டிருக்கும் எண்ணங்களை உடைத்து எதையும் சாதித்துக் காட்டலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்

Anonymous said...

கனவு நனவாக வாழ்த்துக்கள்

said...

:):)