அங்கிள் நீங்க எங்களுக்கு பங்குதுறையில் எந்த முன் அனுபவமும் இல்லை அதனால் யாருக்கும் அறிவுரை சொல்லகூடாது, பங்கு துறை பதிவு எல்லாம் உங்களை போன்ற சீனியர்ஸ் மட்டும் தான் போடவேண்டும்...என்று எங்களுக்கு warning பண்ணிங்க. இதோ நாங்க உங்களுக்கு சீனியர் என்பதற்கான ஆதாரம்....
நாங்க எல்லாம் பிறந்த 2 மாதத்தில் இருந்து share market வாட்ச் பண்ணிட்டு / அனலைஸ் பண்ணிட்டு இருக்கோம், இப்ப நாங்க சீனியர் என்பதை ஏத்துகறிங்களா.
எதாவது அட்வைஸ் வேணும்னா மறக்காம கேளுங்க சொல்றோம். எங்க உதவி உங்களுக்கு எப்பவும் உண்டு.
அப்படியே அனைவரும் இந்த போட்டாஸ்க்கு ஏற்ற கமெண்ட் ஒண்ணு சொல்லுங்க...
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
என்ன கொடுமையிது...
உங்க அட்டகாசத்துக்கு அளவே இல்லையா...!
ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்
அடே குட்டிங்களா 2 மாசமா கும்மி அடிச்சிட்டு சீனியர்ன்னு சொல்லறிங்களா, நாங்க எல்லாம் உங்களுக்கு முன்னாடியே பிளாக் ஆரம்பிச்சி வலை பதிஞ்சிட்டு இருக்கோம் இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க
மாமா ஏன் ? தூங்கற சிங்கத்த தூண்டிவிட்டாவெ உங்களாள சமாளிக்க முடியாது நாங்க எல்லாம் ஏற்கனவே தமிழ்மணம்ல அட்டகாசம் பண்ணிட்டு இருக்கோம், உங்களால பாவம் மத்த எல்லாருக்கும் கஷ்டம், வெயிட் அண்டு சி...
சிவா மாமா நீங்க உங்க 32 வது(??) வயசுல இருந்துதான் பிளாக் போடறீங்க.
ஆனா நாங்க பொறந்ததிலிருந்தே பதிவு போடறோம்.
அப்போ யார் பெரிய ஆளு?
பவன் ஒரு நல்ல தலைப்பு சொல்றேன்.
" ஒரு சிங்கம் ஷேர்மார்க்கெட் பார்க்கிறது"
எப்படி நச்சுன்னு இருக்கா?
அப்புறம் சிவா மாமா நான் உங்களுக்கு முன்னாடியே ப்ளாக் ஆரம்பிச்சுட்டேனே. செக் பண்ணீ பாருங்க
அடடா மார்கெட் ஏன் அப்பப்ப கவுந்துக்குதுன்னு இப்பதானே தெரியுது!!
//
இரண்டாம் சொக்கன்...! said...
என்ன கொடுமையிது...
உங்க அட்டகாசத்துக்கு அளவே இல்லையா...!
ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்
//
ரிப்பீட்டேய்
//
நிலா said...
சிவா மாமா நீங்க உங்க 32 வது(??) வயசுல இருந்துதான் பிளாக் போடறீங்க.
//
அடியே 'சில்லுவண்டு' எனக்கு வயசு 32ஆ??????
உன் மேல மான 'நாஷ்டா' வழக்கு போடப்போறேன்!!!
//
ஆனா நாங்க பொறந்ததிலிருந்தே பதிவு போடறோம்.
அப்போ யார் பெரிய ஆளு?
//
நீதான் பெரிய ஆளு என் தங்கம்!!!
//
நிலா said...
அப்புறம் சிவா மாமா நான் உங்களுக்கு முன்னாடியே ப்ளாக் ஆரம்பிச்சுட்டேனே. செக் பண்ணீ பாருங்க
//
நீ சொன்னதுக்கப்புறம் அப்பீல் உண்டா!?!?!?
// நிலா said...
சிவா மாமா நீங்க உங்க 32 வது(??) வயசுல இருந்துதான் பிளாக் போடறீங்க.
//
அய்யோ! இது என்னது? அவர் வயசை பாதியா குறைச்சிட்டீங்க??? ;)
"அழகிய ஷேர்மார்க்கெட் மகன்"
இது எப்டி இருக்கு?
ஒத்துக்கறோம் ஒத்துக்கறோம் - பசங்களுக்கு உள்ள ஷேர்மார்க்கெட் அறிவை.
பசங்களா - தொடைக்கறதுக்கு பேப்பர் வைச்சிருக்காங்களா அப்பா
மொத்தமா வேண்டாம்.. ஒவ்வொன்னுக்கும் ஒரு கமெண்ட் போட்ருவோம் :)
1.அட இதெல்லாம் சும்மா ஸீன் மாம்ஸ்.. நம்பிடாதிங்க..எப்போ கரெச்ஷன் வரும்னு யாருக்கும் தெரியாது..
2. கண்ணா இன்னைக்கு என் தலைக்கு மேல இருக்கிறது நாளைக்கு என் தலைமைல.. :)
3.அய்யோ அய்யோ அய்யோ.. ஊரயே உஷாரா இருக்க சொல்லிட்டு நான் மட்டும் இப்டி ஏமாந்துட்டனே.. எனக்கு இதுவும் வேனும்.. இன்னமும் வேனும்.. :(
4.இந்த 12K பாத்ததும் இந்த இம்சை எல்லா பங்குகளையும் விக்க ஆரம்பிச்சிட்டாரே.. 2007 முடியறதுகுள்ள 20K தாண்டும்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாரே.. இவருக்கு எப்போ தான் அறிவு வரப் போகுதோ.. ;(
5.ஆஆஆஆஆஆஆஆஆஆ.. தங்கம் இப்போவே இந்த விலை இருக்கே.. நாளைக்கு நம்ம ஆளுக்கு ப்ளாட்டினம் வாங்கி குடுக்கும் போது அது என்ன வெல இருக்குமோ? இந்த இம்சைகிட்ட எப்டி ஆட்டய போடறதுனு தெரியலையே.. :P
//
இம்சை அரசி said...
// நிலா said...
சிவா மாமா நீங்க உங்க 32 வது(??) வயசுல இருந்துதான் பிளாக் போடறீங்க.
//
அய்யோ! இது என்னது? அவர் வயசை பாதியா குறைச்சிட்டீங்க??? ;)
//
Why this Kola Veri ?????
//
//
நிலா said...
சிவா மாமா நீங்க உங்க 32 வது(??) வயசுல இருந்துதான் பிளாக் போடறீங்க.
//
அடியே 'சில்லுவண்டு' எனக்கு வயசு 32ஆ??????
உன் மேல மான 'நாஷ்டா' வழக்கு போடப்போறேன்!!!
//
Imsai Arasi
repeatey 2 U
நன்றி பொடியன் அங்கிள் உங்க கமெண்ட் சூப்பர்
நன்றி இம்சை அரசி ஆன்ட்டி
cheena (சீனா) said...
ஒத்துக்கறோம் ஒத்துக்கறோம் - பசங்களுக்கு உள்ள ஷேர்மார்க்கெட் அறிவை.
நன்றி சீனா தாத்தா
Post a Comment