எங்க நிலா குட்டிய தினமும் போட்டா எடுத்து பழகி இப்ப டிசம்பர் PIT போட்டில 1ச்ட் பரிசு வாங்கி இருக்கும் எங்க அன்பு நந்து மாமாவுக்காக இந்த ஆட்டம்.
"முதல் பரிசு - நந்து "
எருக்கம் பூ நாம் தினமும் பார்க்கும் பூ தான்.. ரோட்டோரமா தான் அதிகமா பார்க்க முடியும். சாதாரமா வீட்டிலே வைக்க மட்டாங்க.. ஆனா பிள்ளையார் சதுர்த்திக்கு மட்டும் இரு எருக்கம்மாலைக்கு யானை விலை சொல்லுவாங்க.. கேட்டா.. பிள்ளையாருக்கு போடரதுக்கு யானை விலை குடுத்தா தப்பில்லேன்னு லாஜிக் Jokes, apart...மொத்த 104 படத்திலே இதை பார்க்கும் போதே சும்ம கவனத்தை சுண்டி இழுத படம் இது... பச்சை பசேல்ன்ன்னு இலை, 2 shades of purple ரொம்ப துல்லியமா இருக்கு , Background அர்புதமா blur பண்ணியிருக்கு , excellet DOF.Both technically and Aesthetically இந்த படம் தான் முதல் இடம்ன்னு தீர்மானமாயிடுச்சு .இந்த பூவை வேறே எந்த angle லே எடுத்திருந்தாலும் இலை நடுவிலே வந்து மறைக்கிரா மாதிரி தான் வரும்ன்னு நினைக்கிறேன்.. Nandu has taken the best possible shot. Great quality in the sharpness of the picture too"
உங்களுக்கு பரிசு, பாராட்டு எல்லாம் கிடைக்க காரணமா இருந்த நிலா குட்டிக்கு என்ன பரிசு வாங்கி தர போறிங்க.
இரெண்டாவது பரிசு - ஒப்பாரி
மூன்றாவது வது பரிசு -பிரியா
போட்டியில் வெற்றி பெற்ற மூவர்க்கும் குட்டீஸ் சார்பாக வாழ்துக்கள்...
இதொ உங்களுக்காக ஒரு ஆட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நிலாவிற்கு வாழ்த்துகள் ( அப்பாட்டே சொல்லிடும்மா - உனக்குச் சொன்னா நந்துவிற்குச் சொன்ன மாதிரி தானே )
குட்டீஸின் ஆட்டம் பிரமாதம் ( சும்மா தொம்மு தொம்முன்னு குதிச்சா அதுக்குப் பேரு குதியாட்டமா )
நல்வாழ்த்துகள்
இத்தனை நாள் கேமராவுல என் போட்டோ மட்டும்தான் இருக்கும். இனி செடி கொடி புல்பூண்டு இதோட நானும் கொஞ்சமா இருப்பேன் போல :(
//உங்களுக்கு பரிசு, பாராட்டு எல்லாம் கிடைக்க காரணமா இருந்த நிலா குட்டிக்கு என்ன பரிசு வாங்கி தர போறிங்க.//
அவர ப்ளாக் பக்கம் இட்டுனு வந்தது நானு.. பரிசு அந்த குட்டி பிசாசுக்கா?
என்ன கொடும சார் இது?
//Blogger நிலா said...
இத்தனை நாள் கேமராவுல என் போட்டோ மட்டும்தான் இருக்கும். இனி செடி கொடி புல்பூண்டு இதோட நானும் கொஞ்சமா இருப்பேன் போல :( //
செல்லம் நீ கவல படாதடி கண்ணம்மா..உங்கப்பா செடி, கொடி, சிதம்பரம்.கி வக்கீல் வீட்டு பூ இப்டி என்ன வேணாலும் படம் புடிக்கட்டும்.. ஆனா உன்னோட ஷேர் இதுங்களுக்கு பிரிச்சி குடுத்தார்னா நம்ம சங்கம் அத வேடிக்கை பார்த்துட்டு இருக்காது. விளைவுகள் படு பயங்கரமா இருக்கும்னு உங்கப்பா கிட்ட சொல்லிடு ராசாத்தி. :-)
நந்து ஆபிசர் வாழ்த்துக்கள்.
///புல்பூண்டு இதோட நானும் கொஞ்சமா இருப்பேன் போல :(//
நீங்க என்னா அப்ப மிளகு ரசமா? ஏன் பூண்டு கூட எல்லாம் இருக்கீங்க:)
//
குசும்பன் said...
நந்து ஆபிசர் வாழ்த்துக்கள்.
//
ரிப்பீட்டேய்
Post a Comment