Thursday, December 20, 2007

சிங்கத்தின் பதிவுகள் Total 1375 - ஆதாரங்களுடன் மீண்டும்

மங்களுர் சிவா said... அடே குட்டிங்களா 2 மாசமா கும்மி அடிச்சிட்டு சீனியர்ன்னு சொல்லறிங்களா, நாங்க எல்லாம் உங்களுக்கு முன்னாடியே பிளாக் ஆரம்பிச்சி வலை பதிஞ்சிட்டு இருக்கோம் இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க.

மாமா இந்த ஆதாரம் போதுமா இன்னும் வேணுமா. இது வரைக்கும் என்னோட பதிவு எண்ணிக்கை 1375, படம் பாருங்க தெரியும்்.

சரி நீங்க என்ன சொல்ல நினைக்கரிங்கன்னு தெரியும், இதெல்லாம் இம்சை போட்டதுன்னு சோல்ல போறிங்க சரியா, இல்லைங்கரதுக்கும் ஆதாரம் இருக்கு.



தேதி நோட் பண்ணிங்களா, ஆகஸ்ட் 2006 ...

நீங்க 2 பிளாக் தான் வெச்சிக்கிருக்கீங்க என்னோட பிளாக் எண்ணிக்கை எனக்கே தெரியாது ... இது என்னோடது மட்டும் தான் இன்னும் எங்க மத்த மெம்பர்ஸ்சோட பதிவு பிளாக் எண்ணிக்கை எல்லாம் சொல்லவா ?

இப்ப சொல்லுங்க நாங்க சீனியர் தானெ ?

7 comments:

said...

:-)))))

அப்படி போடுடா செல்லம். ;-)

said...

சிவா மாமா எங்க சிங்கம் ஆதாரம் காட்டீட்டான். தில் இரூந்தா ஆஃபீஸ்ல உக்காந்து நீங்க பதிவு போடும் போட்டோ ஒன்ன காட்டுங்க பாக்கலாம்.

said...

நீ சீனியர் இல்லடா கண்ணா 'சீனியர் சிட்டிசன்' இப்ப சந்தோசமா!?!?!?!

said...

//
நிலா said...
சிவா மாமா எங்க சிங்கம் ஆதாரம் காட்டீட்டான். தில் இரூந்தா ஆஃபீஸ்ல உக்காந்து நீங்க பதிவு போடும் போட்டோ ஒன்ன காட்டுங்க பாக்கலாம்.
//
ஏம்மா மின்னலு ஏன் மாமா மேல இந்த கொல வெறி!?!?!!?

said...

சிவா - பசங்க கிட்டே வம்பெல்லாம் வேணாம் - வுட்டுடலாம் - ஆப்பு வச்சிடுவாங்க

said...

அட..அட..அட... என்னமா கலக்குது சிங்கம்.. சபாஷ்டா கண்ணா.. :-)

----------

//Blogger நிலா said...

சிவா மாமா எங்க சிங்கம் ஆதாரம் காட்டீட்டான். தில் இரூந்தா ஆஃபீஸ்ல உக்காந்து நீங்க பதிவு போடும் போட்டோ ஒன்ன காட்டுங்க பாக்கலாம்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))

said...

மங்களூர் சிவா said...
//
நிலா said...
சிவா மாமா எங்க சிங்கம் ஆதாரம் காட்டீட்டான். தில் இரூந்தா ஆஃபீஸ்ல உக்காந்து நீங்க பதிவு போடும் போட்டோ ஒன்ன காட்டுங்க பாக்கலாம்.
//
ஏம்மா மின்னலு ஏன் மாமா மேல இந்த கொல வெறி!?!?!!?

உங்க மேல எங்களுக்கு ஒரு தனி பாசம் தான்...