Sunday, December 30, 2007

தேண்கிண்ணம் RJ மைஃப்ரண்ட் ஆண்ட்டிக்கு வாழ்த்துக்கள்.

தேண்கிண்ணத்தின் 24 மணி நேர ரேடியோ ஜாக்கி மைஃப்ரண்ட் அத்தைக்கு குட்டீஸ்கார்னரின் அன்பான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தேண்கிண்ணத்தில் மட்டுமல்ல. எங்க அன்பு அத்தை வீட்டிலும் ரேடியோ ஜாக்கி தான். இசை இன்றி ஒருபொழுதும் இருக்க மாட்டாங்க. :P

GooD Morningggggggggg Thenkinnam.. :)

7 comments:

MyFriend said...

நன்றி நன்றீ நன்றி ஹை..

வாழ்த்து சூப்பரா இருக்கு பொடியன் அங்கிள். :-)

எல்லாருக்கும் எங்களது (குட்டீஸ் கார்னர்) புத்தாண்டு வாழ்த்துக்கள். :-)

மங்களூர் சிவா said...

குட் மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅர்னிங் மலேசியாஆஆஆஆஆஆ

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனு

Baby Pavan said...

ஆகா அக்கா, நானும் தான் வாழ்த்து போட்டு இருக்கேன் ஆனா நீங்க கமெண்ட் போடலயே

Baby Pavan said...

எங்க வாழ்த்துல இந்த வருசம் உங்க கனவு என்னன்னு சொல்லி இருக்கோமே பாக்கலயா

cheena (சீனா) said...

வாழ்த்துகள் .::மை ஃபிரண்ட் - இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

//
Baby Pavan said...
எங்க வாழ்த்துல இந்த வருசம் உங்க கனவு என்னன்னு சொல்லி இருக்கோமே பாக்கலயா
//
அது எப்பன்னும் சொல்லிடுங்கப்பா ஒரு எட்டு மலேசியா போய்ட்டு வந்துருவோம் இப்ப ப்ளைட் டிக்கெட்டெல்லாம் கூட சீப் தான்!!!
:-))))))

Anonymous said...

என்ன அவசரம் சீக்கிரம் நிறைவேறும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அண்ணா