Sunday, December 30, 2007

குசும்பன் அங்கிள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அங்கிள் உங்க ஆசை, கனவு எல்லாம் இந்த புது வருடத்தில் நிறைவேறும். இந்த படத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு நான் சொல்லல.



புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

10 comments:

said...

குசும்பனை அந்த புள்ளை மேல தள்ளிவிடற கோஷ்டி யாருப்பா கொஞ்சம் மங்களூருக்கு வாங்களேன்பா!!!

* * * * *

அந்த புள்ளையும் பயங்கர கேடியா இருக்கும் போல குசும்பனுக்கு கரெக்டான ஆளுதான்!!!

said...

நான் சிவான்னுலே நினைச்சேன் - அது குசும்பனா - புள்ளே பொளச்சிக்கும்

said...

cheena (சீனா) said...
நான் சிவான்னுலே நினைச்சேன் - அது குசும்பனா - புள்ளே பொளச்சிக்கும்

சிவா மாமாக்கு, உங்களுக்கு, மைபிரண்ட் அக்காக்கு, வவ்வால் அங்கிள்க்கு, நந்து மாமாக்கு இன்னும் நிறைய பேருக்கு தனி தனிவா வாழ்த்து ரெடியாகிட்டிருக்கு...லிஸ்ட்ல எதாவது பேரு சேர்க்கனும்னா சொல்லுங்க சேத்திடுவோம்

said...

என்னது அங்கயும் ரிஜெக்ட்டடா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்:((( நல்லா இருங்க மக்களே!!!

எந்த புள்ள பொழச்சிக்கும் சீனா!

said...

குட்டீஸ் உங்களுக்கும் வாழ்த்துக்கள், தனியா எங்கும் போகாமல் அம்மா, அப்பா கூட புதுவருட பிறப்பை கொண்டாடனும் சரியா? (இது எப்படி இருக்கு?)

said...

//Baby Pavan said...

cheena (சீனா) said...
நான் சிவான்னுலே நினைச்சேன் - அது குசும்பனா - புள்ளே பொளச்சிக்கும்

சிவா மாமாக்கு, உங்களுக்கு, மைபிரண்ட் அக்காக்கு, வவ்வால் அங்கிள்க்கு, நந்து மாமாக்கு இன்னும் நிறைய பேருக்கு தனி தனிவா வாழ்த்து ரெடியாகிட்டிருக்கு...லிஸ்ட்ல எதாவது பேரு சேர்க்கனும்னா சொல்லுங்க சேத்திடுவோம//

சேர்த்தே ஆக வேண்டிய பேர் ஒன்னு இருக்கு.. அது " இம்சை"

said...

//குசும்பன் said...

என்னது அங்கயும் ரிஜெக்ட்டடா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்:((( நல்லா இருங்க மக்களே!!!

எந்த புள்ள பொழச்சிக்கும் சீனா//
வேற எந்த புள்ள? உங்கள ரிஜெக்ட் பண்ண புள்ள தான். :P

said...

//
~பொடியன்~ said...
//Baby Pavan said...

சேர்த்தே ஆக வேண்டிய பேர் ஒன்னு இருக்கு.. அது " இம்சை"
//
ரிப்பீட்
ரிப்பீட்
ரிப்பீட்

said...

இமசைக்கு இல்லாத வாழ்த்தா - சேத்துக்கங்கப்பா

Anonymous said...

Collapse comments

மங்களூர் சிவா said...
குசும்பனை அந்த புள்ளை மேல தள்ளிவிடற கோஷ்டி யாருப்பா கொஞ்சம் மங்களூருக்கு வாங்களேன்பா!!!

* * * * *

அந்த புள்ளையும் பயங்கர கேடியா இருக்கும் போல குசும்பனுக்கு கரெக்டான ஆளுதான்!!!

ரிப்பிட்டேய்