Monday, December 17, 2007

139 மணிக்கு ஒரு போஸ்ட் வேண்டாம். குசும்பனின் மன்றாடலும் நிலாவின் மறுப்பும்

குசும்பன் : நிலா இந்த பவன் பையன்கிட்ட மொதல்ல மணிக்கு ஒருபோஸ்ட போடரத

ஒழுங்கா நிப்பாட்ட சொல்லு

நிலா : என்ன ஒழுங்கா நிப்பாட்ட சொல்லு?

குசும்பன் : இதெல்லாம் டூமச்சா இல்ல?

நிலா : என்ன டூமச்சா இல்ல?

குசும்பன் : இல்லடா குட்டிம்மா எல்லாரும் தப்பா நெனைப்பாங்கடா.

நிலா : என்ன தப்பா நெனைப்பாங்க?

குசும்பன் : ரொம்ப ஆடறதா நெனைப்பாங்கடா

நிலா : என்ன ஆடறதா நெனைப்பாங்க?

குசும்பன் : ஆக ஒரு முடிவோடதான் இருக்கீங்க?

நிலா : என்ன முடிவோட இருக்கீங்க?

குசும்பன் : (விசும்பிக்கொண்டே ) என்னமோ பண்ணுங்க.ஊரையே கலாய்ச்சனே அதுக்கு இதும்

வேணும் இன்னமும் வேணும்.

நிலா : இன்னமும் வேணுமா?

குசும்பன் : (ஓவென அழுகை)

நிலா : (பாவப்பட்டு மனமிரங்கி) பர்த்டே பேபி அழுவலாமா. அழுவாதீங்க மாமா

குசும்பன் : அப்போ பவன நிப்பாட்ட சொல்லு

நிலா : ஸாரி மாமா. பவன் ஒரு தடவ முடிவு பண்ணிட்டான்னா அத அவனே

நெனச்சாலும் மாத்த மாட்டான்
.ஒன்ஸ் எகெய்ன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா

பை பை சீ யூ

8 comments:

குசும்பன் said...

ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கீங்க:)

ஆமா உங்க மெயில் ஐடி என் சாட் லிஸ்டிலேயே இல்லையே அப்புறம் எப்படி இந்த போஸ்ட்:))))

Baby Pavan said...

குசும்பன் மன்னிப்பு கேட்டதனால அனைத்து போராட்டங்களும் இப்போதைக்கு நிறுத்தி வைக்கலாம் என்ன நிலா ஒக்கே வா

நிலா said...

அப்பா ம்மெயில் ஐடில சாட் பண்ணுனீங்க ஆதாரம் காட்டவா?

பவன் நீ சொல்லிட்டா ஓக்கேதான்

Anonymous said...

இனிமே நம்ம கிட்ட யாரும் வம்பு பண்ணமாட்டாங்க...

மங்களூர் சிவா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சரவணன்.

ரசிகன் said...

aahaa.. klakattutheee kuuttiiss kalaattaa..

suupparruu

Baby Pavan said...

அனைவருக்கும் நன்றி

cheena (சீனா) said...

குட்டீஸ்களா - இனி குசும்பரு வாயெத் தொறக்க மாட்டாருல்லே !!