Sunday, December 30, 2007

நந்து மாமா உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிலா அப்பாவுக்கு ஒரு அட்வைஸ், இனிமே Tap Problem இருந்தா இப்படி பண்ணாதிங்க. அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


மங்களுர் மாமாவுக்காக பதிவிட்டவை
1. "நச்" என்று மங்களுர் மாமாவுக்கு குட்டீஸ் அறிவுரை வீடியோ
2. மங்களுர் மாமா & Katrina kaif ஏன் இப்படி ? பாகம் - 1
3. மங்களுர் மாமா நீங்க இப்படி பாடம் எடுக்காதிங்க
4. மங்களூர் மாமா ஏன் ? பாகம் - 2
5. Mangalore Siva மாமா நீங்க பண்ணரது சரியில்ல
6. மங்களுர் மாமா குட்டீசை எப்படி கெடுத்து வெச்சிருக்கீங்க

9 comments:

said...

நிலா அப்பாவ கொஞ்சம் கண்டிச்சி வைம்மா...

said...

எனக்கும் ஆப்பா? வீட்டுவேலைக்கு இந்த மாதிரி ஆள் இல்லயே வீட்ல :(

said...

இவ்ளோ நடந்தும் நிலா அம்மா சைலண்ட்டா நிக்கிறாங்களே என்ன ரியாக்சன் இது!!!

said...

//
நந்து f/o நிலா said...
எனக்கும் ஆப்பா? வீட்டுவேலைக்கு இந்த மாதிரி ஆள் இல்லயே வீட்ல :(
//
அப்ப இருந்தா நடக்குமா!!!???

said...

நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே ஒரு பதிவுல.. அவங்க ரொம்ப அப்பாவினு..

சிவா மாமா.. நீங்க தான் அவங்கள நேர்லயே பார்த்திருக்கிங்களே.. அப்புறம் எதுக்கு இந்த கேள்வி? :P

said...

//
~பொடியன்~ said...
நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே ஒரு பதிவுல.. அவங்க ரொம்ப அப்பாவினு..

சிவா மாமா.. நீங்க தான் அவங்கள நேர்லயே பார்த்திருக்கிங்களே.. அப்புறம் எதுக்கு இந்த கேள்வி? :P

//
நீ எந்த பதிவுலப்பா சொன்ன!?!?!?

நேரில பாத்ததனால தான் கேக்குறேன்!! இன்னேரன் என்னென்ன நடந்திருக்கணும்
:-)))))

Anonymous said...

Why still Nila has not commented on this, by keeping quiet is she agreeing to what everyone is saying about her father

Anonymous said...

மங்களூர் சிவா said...
//
நந்து f/o நிலா said...
எனக்கும் ஆப்பா? வீட்டுவேலைக்கு இந்த மாதிரி ஆள் இல்லயே வீட்ல :(
//
அப்ப இருந்தா நடக்குமா!!!???

repeatei

Anonymous said...

மங்களூர் சிவா said...
//
~பொடியன்~ said...
நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே ஒரு பதிவுல.. அவங்க ரொம்ப அப்பாவினு..

சிவா மாமா.. நீங்க தான் அவங்கள நேர்லயே பார்த்திருக்கிங்களே.. அப்புறம் எதுக்கு இந்த கேள்வி? :P

//
நீ எந்த பதிவுலப்பா சொன்ன!?!?!?

நேரில பாத்ததனால தான் கேக்குறேன்!! இன்னேரன் என்னென்ன நடந்திருக்கணும்
:-)))))

someone inform nila amma about nandhu