பெயர்: சங்கர் குமார் Sankarkumar
செல்ல பெயர்: சங்கர் / VSK
இருப்பிடம் : Cary, NC
வயது : 60
வெலை : Medical proffession
ஹாபிஸ் : புத்தகம் படிப்பது, இசை, பிளாக் எழுதுவது
Latest News: Bloging to write religious/medical articles /Isaignaani Ilaiyaraajas Thiruvasakam in Symphony
Favorite Quote: "எல்லாம் இறைவன் அருள்" / YellAm Iraivan aruL !
Interests : கிரிக்கெட்
Blogs : http://kasadara.blogspot.com/
http://aaththigam.blogspot.com/
இதொ நமக்காக :
லப்டப்.pdf |
Hosted by eSnips |
உங்களோட மற்ற பாடங்கள் : http://www.esnips.com/web/TEACHKIDS
இது எங்க பழைய வேண்டுகோள், பிளிஸ் ஹெல்ப்
அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild
அன்பு அத்தை, மாமா வணக்கம். என்னடா குட்டிஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சங்கம் ஸ்டார்ட் பண்ணாங்க ஆனா அதில மொக்கை தவிர வேர ஒண்ணும் வரலயென்னு கோவமா இருப்பீங்க.நாங்க இங்க வந்த டேல இருந்து உங்க அனைவரது பதிவுகளையும் படித்தோம். அப்ப தான் எங்களுக்கு தெரிந்தது இங்க நிறைய டொக்டர், மெக்கானிக்கல் , கட்டுமானதுறை , சிவில், எலக்ட்டிரிக்கல், கம்பியூட்டர், எலக்ரானிக், ஆட்டோமொபைல், கெமிக்கல், பாங்கிங், பங்கு துறை, வக்கீல், மீடியா, என்வைரான்மென்டலிஸ்ட், சினிமா, போட்டாகிராபி, கதை, கவிதை என பல பல துறைகளை சார்ந்தவங்கன்னு.
நீங்க அனைவரும் உங்கள் பதிவுகளிள் உங்கள் துறை சார்ந்த, அல்லது உங்கள் Area of interest படி பல பல பயனுள்ள பதிவுகள் போட்டுட்டு வரிங்க.இப்போ நாங்க புதிசா வந்ததுனால உங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளை தேடி தேடி படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நீங்கள் publish பண்ற அனைத்து useful/informative posts எல்லாம் சேர்த்து ஒரு database createபண்ணலாம்னு இருக்கோம்.
அதற்கு நாங்கள் உங்கள் அறிவை எங்களுக்கு கடன் தருமாறு கேட்டு கொள்கிறொம். என்னடா கடன்னு சொல்றேன்னு பாக்கறிங்களா, நாங்க பெரிய பசங்க ஆனப்பறம் திரும்ப வேற யாருக்காவது எங்க அறிவை கடன் தருவோம்.அப்புறம் இம்சை சொல்றாரு இதல்லாம் PPT or Audio or Video presentation செய்து தந்தா அவரோட 400 school/college students + his friends 3000 school/college students கும் பயன் படுத்தி workshop, softskills session நடத்த பயன் படுத்துவேன்னு சொல்றாரு.
நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உங்க வீட்டு குட்டிஸ், அப்புறம் உங்க வீட்டு பக்கத்துல இருக்க school students கும் சொல்லிகுடுக்கலாம்.
நாங்கள் வாரம் ஒருவரை இங்க உங்களை உங்க presentation உடன் சேர்த்து அறிமுகம் செய்யலாம்னு இருக்கோம்.அதற்காக முதலில் எங்க பதிவில் right barல குட்டீஸ் Recommendedல இருக்கஅத்தை, மாமா கிட்ட தான் 1ஸ்ட் ஹெல்ப் கெக்கலாம்னு இருக்கோம்.நீங்களும் எங்களுக்கு உதவி பண்ணுங்க. நீங்கள் படித்த பயனுள்ள பதிவு (தமிழ், ஆங்கிலம்) லிங்க் குடுங்க. நீங்கள் எங்களுக்காக எதாவது useful/informative post போட்டிருந்தால் அதை PPT or Audio or Video presentation செய்து தாருங்கள் பிளிஸ்.
Please check the Introduction Template in the Left bar under TEACH - To Educate A CHild
Every Child has a DREAM & YOU have the POWER to fulfill it.
More details please visit www.focpune.blogspot.com or www.vidyaposhak.org
1 comments:
நன்றி படிக்கிறேன்
Post a Comment