Tuesday, December 11, 2007

105 ஹாய்! நாங்களும் வந்துட்டோம் - பானு & தேஜு

எல்லோர்க்கும் வணக்கம்.

நாங்கள் பானு & தேஜு.

நாங்கள் இந்தியர்கள். ஸ்ரீலங்காவிலிருந்து, ஜப்பான் போயி, இப்போ கென்யா போகப் போகிறோம்.

வழியில் எங்கள் நண்பர்களைக் காண இலங்கை வந்துள்ளோம்.

ஜனவ்ரியில் கென்யா போகிறோம்.

அங்கிருந்து உங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்வோம்.

எங்களுக்கு பிடித்த மானது எல்லாம் எங்கள் பிளாக்கில் பதிவோம்.

குட்டீஸ் கார்னரிலும் கலக்கவோம்.

http://www.bhanutheju.blogspot.com/ இது தான் எங்கள் பிளாக் ஐடி.

பானு & தேஜூ

14 comments:

said...

வாங்க வாங்க வாழ்த்துக்கள்

said...

welcome!!!
வாழ்த்துக்கள்...
:)

said...

புதிய குட்டிகளுக்கு வாழ்த்துகள்..

நாங்களும் கென்யாவில் இருந்தோம் முன்பு...அழகான இடம்..உங்களுக்கு எதுவும் உதவி தேவையென்றால் சொல்லுங்கள்..என்கள் நண்பர்கள் அன்கு இருக்கிறார்கள்...

said...

பவன் குட்டி, இளமதி ஆகியோர்க்கு நன்றி.

பாசமலர் ஆண்டி,

மிக்க நன்றி, கண்டிப்பாக உங்களை கேட்பதாக அம்மா சொல்லச் சொன்னார்கள்

said...

வாங்க வாங்க, அப்படியே உங்க பதிவுல போட்டோஸ் சீக்கிரம் போடுங்க

said...

//நிலா said...
வாங்க வாங்க, அப்படியே உங்க பதிவுல போட்டோஸ் சீக்கிரம் போடுங்க
//

அவுக போட்டோக்கள் இருக்கட்டும் முதல்ல் குரூப்ல உள்ளவங்க போட்டோக்கள கரெக்டா ரீலிஸ் பண்ணுங்கடாப்பா!

எத்தனை 7.5கள் வீட்டை கலக்கிகிட்டு இருக்குங்கன்னு பார்ப்போம் :-) :)))

said...

எங்க பிளாக்க்குல முதல் பதிவு போட்டாச்சு,

ஜப்பான் ஒரு ஞாபகம். பார்த்துட்டு சொல்லுங்க

Anonymous said...

வாங்க வாங்க

Anonymous said...

ஆயில்யன் said...
//நிலா said...
வாங்க வாங்க, அப்படியே உங்க பதிவுல போட்டோஸ் சீக்கிரம் போடுங்க
//

அவுக போட்டோக்கள் இருக்கட்டும் முதல்ல் குரூப்ல உள்ளவங்க போட்டோக்கள கரெக்டா ரீலிஸ் பண்ணுங்கடாப்பா!

எத்தனை 7.5கள் வீட்டை கலக்கிகிட்டு இருக்குங்கன்னு பார்ப்போம் :-) :)))

ரிப்பிட்டு ரிப்பிட்டு ரிப்பிட்டு

said...

//
நிலா said...
வாங்க வாங்க, அப்படியே உங்க பதிவுல போட்டோஸ் சீக்கிரம் போடுங்க

//
நெலா செல்லம் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு...

//
Baby Pavan said...
வாங்க வாங்க வாழ்த்துக்கள்

//
ச்சுட்டி பவன் சொன்னதுக்கும் ஒரு ரிப்பீட்டு....

said...

வரவேற்ற எல்லோருக்கும் நன்றி,

நாளைக்கு இந்தியா போறோம்.

அப்புறம் வந்து எல்லோரையும் சந்திக்கிறோம்.

நாங்க ஆஷிஷ், அம்ருதா ஃப்ரன்ட்ஸ்.

said...

வாங்கடா செல்லங்களா.. கலக்கலாம் வாங்க. :-)

said...

புதிய குட்டீஸின் வரவு நல்வரவாகுக - நல் வாழ்த்துகள்.

said...

welcome bhanu theju.