Monday, December 3, 2007

55 பாடம் - 1 கணக்கு மேட் ஈசி

பெருக்கல் : Multiplying two 2-digit numbers having same 1st digit

ஏதெனும் இரண்டு, 2 எண்களை எடுத்து கொள்ளவும் (முதல் எண் ஒன்றாக இருக்கவேண்டும்)

ஒரு சாம்பிள், நான் எடுத்த எண் 42 X 45

இப்போ கடைசி இரண்டு எண்களையும் பெருக்கவும் 2 X 5 = 10 அதில் முதல் எண் மனதில் வைக்கவும்.

_ _ _ 0

இப்போ இரண்டாம் எண்களின் கூட்டி அதை முதல் எண்னுடன் பெருக்கவும். பிறகு மனதில் வைத்த எண்னை கூட்டவும்.

5 + 2 = 7 / 7 × 4 = 28 / 28 + 1 (மனதில் வைத்த எண்) = 29 (முதல் எண் மனதில் வைக்கவும்) .

_ _ 9 _

முதல் எண்களை பெருக்கவும், பிறகு மனதில் வைத்த எண்னை கூட்டவும்.

4 × 4 = 16 / 16 + 2 = 18 / 1 8 _ _

விடை 42 × 45 = 1890.

வெற எண்களையும் பாருங்க ? 62 x 67

2 × 7 = 14 / _ _ _ 4

2 + 7 = 9 / 6 × 9 = 54/ 54 + 1 = 55 / _ _ 5 _

6 × 6 = 36; 36 + 5 = 41 / 4 1 _ _

விடை 62 × 67 = 4154.

ஈசியா இருக்கா கணக்கு. நாளை சந்திப்போம்

3 comments:

said...

என் கிட்டேயும் ஒரு கணக்கு இருக்கு - அதெ என் பதிவுலே போட்டு இங்கே சுட்டு கொடுக்கலாமா - இல்ல மடல் அனுப்பட்டா ?? குட்டீஸே இடுகௌ இட்டாலும் சரி - மெயில் ஐடி பிளீஸ்

said...

ஏதோ அடிக்கடி வந்து போர இடமாச்சேன்னு கொஞ்சமா யோசிக்கிறோம்!
இல்லன்னா அடிக்கடி கணக்கு போட்டு பார்க்க சொன்ன வாத்தியாரு மண்டைய எப்படிடா பொளக்கலாம்னு? போட்ட திட்டத்தையே இங்க யூஸ் பண்றதுக்கு ரெடியாகிடுவோம் சாக்கிரதை :)

said...

சீனா எங்க மெயில் kuttiescorner@gmail.com