Tuesday, December 4, 2007

57 இதழின் கதை எழுதும் நேரமிது - நச்'னு ஒரு பிராக்டிகள்ஸ்

CVR , கானா பிரபா அண்ணாச்சியோட பதிவை பார்த்தில் இருந்து மனசு முழுக்க ஒரு கேள்வி ?

குட்டீஸ்க்கு ஒரு சின்ன பிராக்டிகள் எக்ஸ்பரிமென்ட்

செடிகள் சூரிய வெளிச்சம் இல்லாமல் சாப்பாடு தயாரிக்க முடியாது. எப்படி என்று பார்ப்போம். தேவையானவை :

ஒரு செடி (நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில்)
ஒரு சின்ன அலுமினியம் பாயில்
கத்தரி
கொஞ்சம் பேப்பர் கிளிப்

1. ஒரு நல்ல பெரிய இலைகள் கொண்ட செடியை தேர்ந்து எடுக்கவும்.

2. கத்தரியை கொண்டு அலுமினியம் தாளை சின்ன சின்ன ஷேப்'ல வெட்டி வைத்து கொள்ளவும்.

3. நீங்கள் வெட்டிய பகுதி, இலையின் பாதிக்கு மேல் மறைக்கும் அளவில் இருக்க வேண்டும்.

4. பேப்பர் கிளிப் கொண்டு இலைகளிள் அலுமினியம் தாள் கிளிப் பண்ணவும்.

5. ஒரு 5 நாட்கள் அந்த செடி நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.

6. பிறகு 5 நாள் ஆனப்பிறம், அலுமினியம் தாள் எடுத்து விட்டு, இலையின் மற்ற பகுதிகளுடன் கம்பேர் செய்து பார்த்து எனக்கு மெயில அனுப்பவும் சரியா.

இலைகள் ஏன் பச்சையா இருக்கு. மரம், செடி எதை உணவா சாப்பிடுதுன்னு இப்போ பார்க்கலாம்.

Of all the organisms in the natural world, green plants are the only ones that manufacture their own food. This process is called photosynthesis and begins when light strikes the plant's leaves (both sunlight and artificial light can power this process).

Cells in the plant's leaves, called chloroplasts , contain a green pigment called chlorophyll which interacts with sunlight to split the water in the plant into its basic components.

Carbon dioxide enters the leaf through holes called stomata and combines with the stored energy in the chloroplasts through a chemical reaction to produce a simple sugar. The sugar is then transported through tubes in the leaf to the roots, stems and fruits of the plants.

Some of the sugar is used immediately by the plant for energy; some is stored as starch; and some is built into a more complex substance, like plant tissue or cellulose. Fortunately for us, plants often produce more food than they need, which they store in stems, roots, seeds or fruit.

We can obtain this energy directly by eating the plant itself or its products, like carrots, rice or potatoes. Photosynthesis is the first step in the food chain which connects all living things. Every creature on earth depends to some degree on green plants.

The oxygen that is released by the process of photosynthesis is an essential exchange for all living things. Forests have been called the "lungs of the earth" because animals inhale oxygen and exhale carbon dioxide in the process of breathing, and plants take in carbon dioxide and give off oxygen in the process of photosynthesis.

But every year, over 28 million acres of tropical forest are cut and then burned to clear land for farming. Deforestation is also blamed for the "greenhouse effect" (global warming) which results from the build-up of carbon dioxide and other gases.

2 comments:

Anonymous said...

நன்று தொடருங்கள்

Anonymous said...

நச்'னு இருக்கு பிராக்டிகள்