குசும்பன் ஒரு குசும்பு பதிவு ஈரோட்டில் பஸ்ஸை எப்படி நிறுத்துவாங்க? னு போட்டு இருக்காரு. நாம இப்ப ரயில் எப்படி நிறுத்துவாங்கன்னு பாக்கலாம் வாங்க
Part of a railway signaling system, a train stop or trip stop (sometimes called a tripper) is a safety device that automatically stops a train if it attempts to pass a signal when the signal aspect and operating rules prohibit such movement, or if it attempts to pass at an excessive speed.
மேலும் படிக்க http://en.wikipedia.org/wiki/Train_stop
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
குட்டீங்களா இது நல்லா இல்ல எதிர் பதிவு , எதிர் கவுஜ இது எல்லாம் என் ஏரியா அதுக்குள்ளயும் நீங்க வந்தா நான் என்னய்யா செய்வேன்? எனக்கு சொந்தமா கதை கவிதை எல்லாம் எழுத தெரியாதுய்யா:((((
நிறுத்திடுங்க இல்ல ரொம்ப பீல் செய்வீங்க?
உங்க படத்தில இருக்க குட்டி எலி நாங்க தான்... இன்னும் என்ன என்ன எல்லாம் பண்ணபோறோம்னு பாருங்க...
எங்களுக்கு பரிட்சை நடக்கறதால் 2 வாரத்துக்கு லீவு சொல்லிக்கிறோம். அப்பால வந்து கலக்கறோம்.
எங்க பிளாக்குல சூப்பர் பாட்டு ஒன்னு போட்டிருக்கு பாத்துட்டு சொல்லுங்க.
//
ஈரோட்டில் டிரைன் (ரயில்) எப்படி நிறுத்துவாங்க?
//
ஷ்ரேயா செவப்பு தாவணிய களட்டி கைல புடிச்சிகிட்டு ட்ரெய்ன்க்கு முன்னாடி ஓடும் அத பாத்துட்டு ட்ரெய்ன் நிக்கும்!!
வேணா சிவாஜிய கேளுங்க!!
//ஆஷ் அம்ருதா said...
எங்களுக்கு பரிட்சை நடக்கறதால் 2 வாரத்துக்கு லீவு சொல்லிக்கிறோம். அப்பால வந்து கலக்கறோம்//
வாழ்த்துக்கள் குட்டீஸ்.. ஜமாய்ங்க.. :)
Hi,
Effective communication link is nt working. Sometimes it hangs my system....
regards,
Madhan
ஓஓ ரயிலே இப்ப்டித்தான் நிறுத்துவாங்களா ?? அடடா தெரியாமப் போச்செ ...ம்ன்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் ஆஷ் அம்ருத் - நல்லாப் படிச்சு பரிச்செ எழுதி நல்ல மார்க் வாங்கணும் - தெரிஞ்சுதா ?
Madhan said...
Hi,
Effective communication link is nt working. Sometimes it hangs my system....
regards,
Madhan
TEACH PPT's are available to download from www.esnips.com/web/TEACHKIDS
check the above link
Post a Comment