குட்டீஸ் எப்படி ரவுண்டு கட்டி ஆட்டோகிராப் வாங்கராங்கன்னு பாருங்க. இவர் ஒரு நிஜ சூப்பர் ஸ்டார்.
இந்த நிஜ போலிஸ் பேரு KRISHNA PRAKASH SP for SANGLI District.
நீங்க இவர போல ஹீரோ போலிஸ் பாத்து இருக்கீங்களா, அவர பத்தி சொல்லுங்க தெரிஞ்சிக்கரோம்.
இது ஒரு குட்டி குழந்தைகள் சங்கம்... வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம்...
3 comments:
புதுசா இருக்கே
சூப்பர் ஹூரோ , எனக்கும் பிடித்த ஹீரோ
சூப்பர் போலிஸ் மச்சி
Post a Comment