Monday, December 10, 2007

95. தாரா ரம் பம் - ஹிந்தி தேன்கிண்ணம்


இது எங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு, நீங்களும் என்சாய் பண்ணுங்க. This song is about a perfect family.

3 comments:

pudugaithendral said...

கலக்கலான பாட்டு.

மனதிற்கு இனிமையானது. குழந்தைகள் விரும்பும் அனிமேஷன்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று கூட சொல்வேன்.

Baby Pavan said...

நான் இன்னும் படம் பாக்கல அத்தை, எனக்கு இப்ப பாட்டு, விளம்பரம் எல்லாம் மட்டும் தான் பாக்க பிடிக்குது.

அப்பா இந்த பாட்டு எனக்கு காட்டினாரு, நானும் அதில வர குட்டீஸ் மாதிரியே பான்ஸ் பண்ண டிரை பண்ணரேன்

pudugaithendral said...

பவன் குட்டி,

இந்தப் படம் பெரியவங்க, சின்னவங்க இரண்டு பேரும் விரும்புற மாதிரி இருக்கும்னு அப்பா கிட்ட சொல்லு.

டான்ஸ் ஆட டிரை பண்ணறதுக்கு அத்தையோட வாழ்த்துக்கள்.