2011ல் நானும் முதல்வர்.எல்லோரும் சொல்லுறாங்க ஏன் நான் சொல்ல கூடாதா என்னா?
அங்கிளோட சபதத்தை நாங்க குட்டீஸ் தொண்டர் படை நிறைவெற்ற முழு மூச்சுடன் பாடுபடுவோம்.
அதற்கு உங்க உதவி தேவை... நாங்க எங்க குசும்பு அங்கிளை முதல்வர் ஆக்க என்ன செய்யனும்னு உங்க கருத்து சொல்லுங்க பிளிஸ் ?
Chief Minister in India is the elected head of government at the level of States, and is vested with most of the executive powers. He or she is elected by legislators of the political party or coalition commanding an assembly majority, and serves a five-year term with a provision of re-election.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
கு.க.க தொண்டர் படை தளபதி அழைக்கிறேன், அனைவரும் வாங்க உங்க ஆதரவை தாங்க... அங்கிள் குசும்பனை முதல்வர் ஆக்கியே தீருவோம்.
குசும்பன் அங்கிள் முதல்வனாக முதல்ல அர்ஜூனா மாறணும்..
அப்புறம் ஒரு டிவி சேனல்ல கேமராமேனா மாறணும்..
அப்புறம் ஒரு முதல்வரை பேட்டி எடுத்து.. அந்த முதல்வர் "ஒரு நாள் முதல்வரா என் இடத்துல உட்கார்ந்து பாரு"ன்னு சொல்லணும்.. ;-)
குசும்பன் ங்கிற பேரை முதல்வன் அப்டின்னு மாத்திர வேண்டியதுதான்!!
அப்புறம் 2011 இல்ல மாத்தின தினத்துல இருந்தே நிரந்தர முதல்வன் குசும்பந்தான்.
தமிழின நக்கல் நாயகன் குசும்பருக்கு என் ஆதரவை நானும் குட்டீஸ் தொண்டர் படையோடு இணைந்து தெரிவித்து கொள்கிறேன்.
இங்கு ஆதரவு தரும் எல்லோருக்கு மினிஸ்டர் போஸ்ட் உண்டு.
.:: மை ஃபிரண்ட் ::. said...
///அப்புறம் ஒரு முதல்வரை பேட்டி எடுத்து.. அந்த முதல்வர் "ஒரு நாள் முதல்வரா என் இடத்துல உட்கார்ந்து பாரு"ன்னு சொல்லணும்.. ;-)///
அப்புறம் அவன் என்னை அடிச்சு தூக்கி கூவத்தில் போடனும் இதுதானே உங்க ஆசை.. நல்லா இருங்க மை பிரண்ட்:)
குசும்பன் said...

அட துபாய்லயும் கூவம் இருக்கா ?
குசும்பன் said...
இங்கு ஆதரவு தரும் எல்லோருக்கு மினிஸ்டர் போஸ்ட் உண்டு.
அகா ஜூப்பரு ஜூப்பரு ....
//குசும்பன் said...
.:: மை ஃபிரண்ட் ::. said...
///அப்புறம் ஒரு முதல்வரை பேட்டி எடுத்து.. அந்த முதல்வர் "ஒரு நாள் முதல்வரா என் இடத்துல உட்கார்ந்து பாரு"ன்னு சொல்லணும்.. ;-)///
அப்புறம் அவன் என்னை அடிச்சு தூக்கி கூவத்தில் போடனும் இதுதானே உங்க ஆசை.. நல்லா இருங்க மை பிரண்ட்:)
//
மறுநாள் பாலாபிஷேகம் பண்ணுவாங்களே.. அதை மறந்ந்துட்டீங்க்க்ளே அங்கிள். :-)
அப்புறம்ம் மனித கொரில்லா.. இல்ல்ல்ல்லா.. மனிஷா கொய்ராலா ப்லூ சட்டைதான் அழகூன்னு சொல்லுமே. :-)))
.:: மை ஃபிரண்ட் ::. said...
///மறுநாள் பாலாபிஷேகம் பண்ணுவாங்களே.. அதை மறந்ந்துட்டீங்க்க்ளே அங்கிள். :-)///
என்னது அங்கிளா? வர வர உங்க சேர்கை சரி இல்லை, இந்த குட்டி பிசாங்க கூட சேர்ந்து சேர்ந்து நீங்களும் எல்லோரையும் அங்கிள் ஆண்டி போண்டின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க:((((
ஒரு ஏழெட்டு ஆமைகளை புடிச்சி அதுங்க கால ஒடைச்சி குசும்பன் அங்கிள் கூட ஓட்ட பந்தயத்துல கலந்துக்க வைக்கலாம். இதுல அவர் முதல்வரா வரது உறுதி. :P
~பொடியன்~ said...

மாம்ஸ் உங்க மேல மிருக வதை தடுப்பு சட்டம் பிரிவு xxxன் கிழ் ஒரு கம்ளைன்ட் குடுக்க இருக்கோம்....
அது பத்தி விளக்கமா ஒரு பதிவு ஈவினிங் போடரேன்.
//Baby Pavan said...
~பொடியன்~ said...
ஒரு ஏழெட்டு ஆமைகளை புடிச்சி அதுங்க கால ஒடைச்சி குசும்பன் அங்கிள் கூட ஓட்ட பந்தயத்துல கலந்துக்க வைக்கலாம். இதுல அவர் முதல்வரா வரது உறுதி. :P
மாம்ஸ் உங்க மேல மிருக வதை தடுப்பு சட்டம் பிரிவு xxxன் கிழ் ஒரு கம்ளைன்ட் குடுக்க இருக்கோம்....
அது பத்தி விளக்கமா ஒரு பதிவு ஈவினிங் போடரேன்.//
அட இவன் ஒருத்தன்.. சும்மா பொசுக்கு பொசுக்குனு ஒரு போஸ்ட் போடறான்.. இந்த சின்ன இம்சையோட பெரிய இம்சைல இருந்து தப்பிக்க அவசரமா சங்கத்துல ஒரு தீர்மானம் போடனும்... 2 நாளைக்கு ஒரு பதிவு தான் போடனு,ம்னு :P
//குசும்பன் அங்கிள் முதல்வனாக முதல்ல அர்ஜூனா மாறணும்//
சரி ஒ.கே!
அப்பன்னா மனீஷாதான் சோடியா????
என்ன கொடுமை சரவணன்....?????
//குசும்பன் said...
இங்கு ஆதரவு தரும் எல்லோருக்கு மினிஸ்டர் போஸ்ட் உண்டு.
//
அத துபாய்லேர்ந்து அனுப்புனா எவ்ளோ ஸ்டாம்ப் ஒட்டணும்ங்கண்
ணா..???
//குசும்பன் said...
.:: மை ஃபிரண்ட் ::. said...
///மறுநாள் பாலாபிஷேகம் பண்ணுவாங்களே.. அதை மறந்ந்துட்டீங்க்க்ளே அங்கிள். :-)///
என்னது அங்கிளா? வர வர உங்க சேர்கை சரி இல்லை, இந்த குட்டி பிசாங்க கூட சேர்ந்து சேர்ந்து நீங்களும் எல்லோரையும் அங்கிள் ஆண்டி போண்டின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க:((((
//
நண்பா நிதானிச்சு பேசுங்க அப்புறம் எப்படி குசும்பன் எங்கள பிசாசுன்னு சொல்லாலம்னு விவாதத்துல ஒரு போஸ்ட் ரெடி பண்ணிடுவாங்க :)
ஆயில்யன் said...

அதெல்லாம் இப்ப பண்ண மாட்டோம்ல, அவரு முதல்வர் ஆனவுடனே எங்கள பிசாசுன்னு சொன்ன ஆதாரத்த காட்டி அவர கவுத்திட்டு நாங்க மேல வந்துடுவோம்ல
குசும்பன் முதல்வரா - வந்துட்டுப் போகட்டுமே - நமக்கென்ன.
பசங்க எல்லாம் மொதவனே மொதவனே வனே வனே வனே வனே ன்னு பாடுங்களேன் - அப்றம் அவர் தான் மொதவர். சரியா
Post a Comment