Wednesday, December 5, 2007

9ஆம் வாய்ப்பாடு கையாலே சொல்லலாமா? U/A

வாய்ப்பாடு (Times tables) மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது எனும் குட்டீஸ்'க்கு ஒரு எளிய வழி இது.

9 ஆம் வாய்ப்பாட்டை கையாலேயே சொல்ல பழகிக்கொண்டால் சுலபமாக மனப்பாடம் ஆகிவிடும். எடுத்துக்காட்டு : 9 * 2 = 18.

இதற்கு வலது கையின் இரண்டாவது விரலை மடக்கிக் கொண்டால், வரும் விடை 1 + 8 (மடக்கிய விரலைத்தவிர மீதம் இருக்கும் விரல்கள் தான் விடை.

9 * 1 = 9

9 * 2 = 18
இங்கே 1 (சுண்டு விரல்) + 8 (மீதி விரல்கல்) = 18

9 * 3 = 27
இங்கே 2(சுண்டு விரல்+ பக்கத்து விரல்) + 7 (மீதி விரல்கல்) = 27
9 * 4 = 36

9 * 5 = 45

9 * 6 = 54

9 * 7 = 63
9 * 8 = 72
9 * 9 = 81
9 * 10 = 90
என்ன குட்டீஸ் சுலபமா இருக்கா? உபயோகமா இருக்கா? பதில் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
அன்புடன்
புதுகைத் தென்றல்

4 comments:

said...

அடடே ரொம்ப சுலபமா இருக்கும் போல இருக்கு, தூள்

said...

குட்டீஸ்க்கு ரொம்ப ஈசி

said...

இப்படித்தான் ஈசி ஈசின்னு சொல்லி அஞ்சாம் வாய்ப்பாட்டு மட்டும் நல்லா கத்துக்கிட்டு

நல்லா (அல்லது வீணா) போனவன் நான் :))))

said...

இந்த ஐடியா எனக்கு தெரியாம போச்சே , இதனால 4 வகுப்பில் 4முறை பெயில் அயிட்டேநே :(