Thursday, December 6, 2007

70. மின்னல் ரிட்டர்ன்ஸ் (A)


ஆல் குட்டீஸ் ஜோரா ஒரு முறை கைதட்டுங்க, இவ்ளோ நாள் சொல்லாம் லீவு போட்ட நம்ம மின்னல் நிலா மீண்டும் வந்தாச்சி.
சரி இப்போ சொல்லாம லீவு போட்டா ஸ்கூல்'ல பனிஸ்மென்ட் உண்டு அதெபோல இங்கயும் உண்டு.
அடுத்த 10 நாளைக்கு நம்ம பொடியன் அங்கிளை டேய்லி 10 கடி கடிக்கனும். என்ன மின்னல் பனிஸ்மென்ட் ஒக்கேவா இல்ல இன்னும் அதிகம் பண்ணலாமா.

4 comments:

சிறுவன் said...

வருக வருக வாழ்த்துக்கள்

said...

கடியா? அதவிட பெரிய விஷயம்லாம் இருக்கு செஞ்சிட்டா போச்சு

மங்களூர் சிவா said...

வாம்மா மின்னல்!!

said...

வருக வருக நிலாக்குட்டி