Sunday, December 2, 2007

எங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் மரம்

டிசம்பர் துவங்கி விட்டது. அம்மா நேற்றே கிறிஸ்துமஸ் மரம்
வைத்து விட்டார்கள். டிசம்பர் 1 துவங்கி ஜனவரி 1 வரை இருக்கும்.








வெல்கம் கிறிஸ்துமஸ்


5 comments:

குட்டீஸ் கார்னர் said...

சூப்பரு சூப்பரு.... ஆஷ் அம்ருதா அப்பாட்ட சொல்லி அந்த 2வது படம் இன்னும் நல்லா எடுத்து திரும்ப போட சொல்லுங்க.

ஆஷ் அம்ருதா said...

2வது போட்டோ லைட் போட்டுருக்கறதால பிளர் மாதிரி இருக்காம்.

ஆஷ் அம்ருதா said...

டெல்பின் ஆன்டி,

நீங்க சொல்லறது சரி. எங்களூக்காக

வைக்கற சின்ன மரம்.

Sanjai Gandhi said...

ம்ம்ம்.. கலக்கல்ஸ்..
முதல் படம் நல்லா இருக்கு..
2வது படம் ஷேக் ஆகி இருக்கு.

cheena (சீனா) said...

Happy X mas to All kutties