Sunday, December 2, 2007

எங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் மரம்

டிசம்பர் துவங்கி விட்டது. அம்மா நேற்றே கிறிஸ்துமஸ் மரம்
வைத்து விட்டார்கள். டிசம்பர் 1 துவங்கி ஜனவரி 1 வரை இருக்கும்.








வெல்கம் கிறிஸ்துமஸ்


6 comments:

said...

சூப்பரு சூப்பரு.... ஆஷ் அம்ருதா அப்பாட்ட சொல்லி அந்த 2வது படம் இன்னும் நல்லா எடுத்து திரும்ப போட சொல்லுங்க.

said...

ம்ம்ம்ம்ம்...
ரொம்ப சின்ன கிறிஸ்துமஸ் மரம்.. சின்ன குட்டீஸ்க்கு சின்ன மரம் போல!

said...

2வது போட்டோ லைட் போட்டுருக்கறதால பிளர் மாதிரி இருக்காம்.

said...

டெல்பின் ஆன்டி,

நீங்க சொல்லறது சரி. எங்களூக்காக

வைக்கற சின்ன மரம்.

said...

ம்ம்ம்.. கலக்கல்ஸ்..
முதல் படம் நல்லா இருக்கு..
2வது படம் ஷேக் ஆகி இருக்கு.

said...

Happy X mas to All kutties