Monday, December 10, 2007

குட்டீஸ்'ன் நஒக (உண்மை கதை)

பெயர் :சதானந்த்

வயது : 22

படிப்பு : தற்சமயம் பி.எ 2ம் ஆண்டு 70%

வேலை: டாடா யசாக்கி

சம்பளம் : மாதம் 3,500

வேலை நேரம் : காலை 8:00 முதல் மாலை 3:30 வாரத்தில் 6 நாட்கள்

காலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் 20 நிமிடம் நடை பிறகு பஸ்சில் 1.30 மணி பயணம் வேலை இடத்துக்கு, மாலை மீண்டும் 1.30 மணி பயணம் வீடு வருவதற்கு.

மாலை 5:30 - 7:30 கம்ப்புயூட்டர் வகுப்பு (C, C++ & Oracle)

இரவு 8:00 - 10:00 கம்ப்பியுட்டர் டேட்டா என்ட்ரி - மாதம் 1000 ரூபாய் வருமானம்.

சாதனைகள் : 10ம் வகுப்பு - 80% , 12ம் வகுப்பு - 75% (பிரைவேட்)

ஹாபிஸ் : செஸ் , நீச்சல், கிரிக்கெட்

இதர சாதனை : சொந்த வீடு கட்டியது

செய்ய நினைக்கும் சாதனை : MBA

நஒக டிவிஸ்ட் : சதானந்த்துக்கு கண்பார்வை இல்லை

அவரின் அம்மா, அப்பா, தம்பி அனைவருக்கும் கண் பார்வை இல்லை அதனால் இவருக்கு குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு.

You are invited to view Sadhanand http://picasaweb.google.com/vnpavan/Sadhanand



எப்படி இருக்கு நஒக ?

'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 14 பதிவர்களும் அங்கிள் எங்களையும் ஆட்டத்துல சேர்த்துக்குவீங்களா ?

9 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள் சாதனை செய்ய்ம் சதானந்திற்கு..

said...

சதானந்த் அண்ணன் சூப்பர்...

said...

சதானந்திற்கு வாழ்த்துகள்...

said...

இந்த ந.ஒ.க மூலம் சதானந்தத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி பகிர்விர்க்கு.

said...

வாழ்வில் முன்னேற இறையருள் துணை புரியட்டும்ன் - நல்வாழ்த்துகள்

said...

//SurveySan said...
இந்த ந.ஒ.க மூலம் சதானந்தத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி பகிர்விர்க்கு.//

ரிப்பீட்டே...

ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

said...

இதுதான் நச்சுன்னு ஒரு கதை. :-)

said...

சாதனை நாயகன் சதானந்துக்கு வாழ்த்துக்கள். :)