Monday, December 3, 2007

51. எங்களுக்கு புரியல கொஞ்சம் doubt கிளியர் பண்ணுங்க பிளிஸ்

முத்துலெட்சுமி ஆன்ட்டி, காயத்ரி ஆன்ட்டி, கண்மணி ஆன்ட்டி மூனு பேரும் ஒரு காபி ஷாப் போய் 'டீ' சாப்ட்டாங்க.

ஒரு டீ ரூபாய் '10', மூனு டீ'க்கு '30' ரூபாய் டேபிள்ல வெச்சிட்டு போனாங்க, ஆனா அந்த கடைல ஒரு டிஸ்கவுன்ட் ஸ்கீம் வெச்சி இருந்தாங்க. மூனு டீ சாப்டா ரூபாய் 25 தான்.

அதனால அந்த காபி ஷாப் ஓனர் அந்த கடை பையன் கிட்ட '5' ரூபாய் மீதி குடுத்துவிட்டார். அதில மூனு ஆன்ட்டியும் ஈச் 1 ருபி எடுத்திட்டு 2 ருபி அந்த பையனுக்கு டிப் குடுத்தாங்க.

இப்ப நம்ம .:: மை ஃபிரண்ட் ::. அக்கா'க்கு கணக்குல எப்பவும் போல டவுட் வந்திருச்சி. மூனு ஆன்ட்டியும் ஈச் 10 ருபி செலவு பண்ணாங்க அதில ஈச் 1 ருபி ரிட்டர்ன் வாங்கிட்டாங்க. அப்ப ஒருத்தர் 9 ருபி செலவு பண்ணாங்க, சொ டோட்டல் 27 ருபி. ஹோட்ல் பையனுக்கு 2 ருபி டிப். ஆக மொத்தம் 27+2 = 29.

மீதி 1 ருபி எங்க எங்க எங்க எங்க எங்க?

இதயும் எஞ்சாய் பண்ணுங்க... அப்படியே செந்தில் அங்கிள் கேள்விக்கும் பதில் சொல்லுங்க

29 comments:

said...

பதில் வேணுமா - இல்ல மேலும் குழப்பட்டா ?? குட்டிகளா - அதிகம் ஆராயாதீங்க - சில விஷயத்தெ அப்டியே வுட்டுடுங்க - புர்தா ??

myfriend க்கு எப்போதும் எதுலேயும் சந்தேகம் தான்

said...

அந்த ஒரு ரூபாய் என் பாக்கேட்ல. :-P

said...

@சீனா தாத்தா:

//myfriend க்கு எப்போதும் எதுலேயும் சந்தேகம் தான்//

கேள்வீ கேட்குற குழந்தை அறிவாளியா வரும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க..

அதான் பாருங்க.. என் தம்பியும் நானும் ஏப்போதும் நிறைய கேள்வி கேட்டு சந்தேகங்களை க்ளீயர்ர் பண்ணீக்கிறோம்ன்னு. :-D

said...
This comment has been removed by the author.
said...

ஆமா சீனா, குட்டீஸ்'க்கு எதுனா நல்ல பாட்டு கத்து குடுங்க .:: மை ஃபிரண்ட் ::. ன்னு சொன்னேன்...

ஆனா அவங்க இந்த மாதிரி சினிமா பாட்டு தான் கத்து தராங்க
52. உனக்கென்ன மேலே நின்றாய்
51. காற்றினிலே வரும் கீதம்..
50. நண்பனே எனது உயிர் நண்பனே..
49. ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால்...
48. யாரோ யாருக்குள் இங்கு யாரோ...
47. ரோஜா தோட்டம் பூக்கள் தூவி வாழ்த்து கூறும்..
46. மனசே மனசே மனசில் பாரம்...
45. நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்...
44. முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா..

இல்லாட்டி கும்மி அடிக்க போய்டராங்க

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
@சீனா தாத்தா:

//myfriend க்கு எப்போதும் எதுலேயும் சந்தேகம் தான்//

கேள்வீ கேட்குற குழந்தை அறிவாளியா வரும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க..

படிக்கர வயசில படிக்காம விட்டிட்டு இப்ப கணக்கு கத்து குடுக்கனும்னா முடியுமா.

ஆமா saturday உங்க அண்ணன் நடிச்ச படம் ஆய்த எழுத்து கலைஞர் டிவீ'ல பாத்திங்களா.

said...

//இம்சை has left a new comment on the post "51. எங்களுக்கு புரியல கொஞ்சம் doubt கிளியர் பண்ணுங...":

ஆமா தாத்தா படிக்கர வயசில படிக்காம பாட்டு கேட்டுட்டு எப்ப பாரு பாட்டு பதிவு இல்ல கும்மி பதிவு இல்ல விளையாட்டு பதிவு மட்டும் தான் எழுதறாங்க.

கொஞ்சம் குட்டிஸ்க்கு எதுனா கத்து குடுங்கன்னு சொன்னா கேக்க மட்றாங்க.//

இருக்கிறதை வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்.. வாங்க விளையாட போலாம்ன்னு தம்பி-தங்காச்சிகளை கூப்பிட்டா அப்பா-அம்மாக்கள் இம்சை, நந்து, வித்யாக்கா, புதுகை தென்றல்ன்னூ யாருமே பிள்ளைகளை என்னை நம்பி அனுப்ப மாட்றாங்க. :-P

சரி,கணக்கு சொல்லி தரலாம்ன்னு பார்த்தா நானே சூப்பரா(!!) கணக்கு செய்யுறதை பார்த்து தம்பியே பாராட்டிட்டான்(????) :-P

said...

//இம்சை said...
ஆமா சீனா, குட்டீஸ்'க்கு எதுனா நல்ல பாட்டு கத்து குடுங்க .:: மை ஃபிரண்ட் ::. ன்னு சொன்னேன்...

இல்லாட்டி கும்மி அடிக்க போய்டராங்க
//

:-P
ஹாஹாஹா.. இந்ந்த பாட்ட்டெல்லாம் இங்கேYஉம் போடலாம்ன்னு சொல்லுங்க.. கும்மி அடிச்சிடலாம். ;-)

said...

//ஆமா saturday உங்க அண்ணன் நடிச்ச படம் ஆய்த எழுத்து கலைஞர் டிவீ'ல பாத்திங்களா.//

இங்கே கலைஞர் டீவி எல்லாம் கிடைக்காது. ஆனா, ஆத்தா படம் பார்த்தேனே! :-D

said...

ஆகா பாட்டுன்னா கெளம்பிடுவிங்களெ... குட்டீஸ்'க்கு ஏத்த பாட்டா போடுங்க வேண்டாம்னா சொல்ல போறோம்

said...

பவன்,
இப்போ நாமக்கல் சிபி அங்கிள் எந்த ஊரில் இருக்கார் ?

said...

கோவி.கண்ணன் said...
பவன்,இப்போ நாமக்கல் சிபி அங்கிள் எந்த ஊரில் இருக்கார் ?

ரொம்ப ஈசி கேள்வி மாம்ஸ், அவரு இருக்கற லாட்டிஃடியுட் 13.04° N , மற்றும் லாங்கிடியுட் 80.17° E

வெற எதுனா விவரம் வேணுமா அங்கிள்

said...

அவரு இருக்கற இடம் செய்ஸ்மிக் சோன் III, மாடரெட் நிலநடுக்கம் வர வாய்ப்பு இருக்கற இடம். அப்புறம் முக்கியமா புயல் “Cyclonic Zone” அடிக்க மிக அதிக பட்ச வாய்ப்பு இருக்கற இடம்.

நாமக்கல் சிபி அங்கிள் கொஞ்சம் கேர்புள்ளா இருங்க...

கோவி.கண்ணன் - அனானியாக said...

புரியல்ல.. தயவுசெய்து விளக்கவும்..
இம்சைக்கும் நாமக்கல் சிபிக்கும் என்ன சம்மந்தம்?

said...

பவன் அண்ணா,
என்ன குழப்பம்?????
3 பேரும் ஆளுக்கு 9ரூபி வீதம் 27 ரூபாய் தந்துருக்காங்க...
அதுல 25 ரூபிக்கு காபி வாங்கீட்டாங்க.. 2 ரூபி டிப்ஸ் கொடுத்துருக்காங்க....
மொத்தம் 25+2= 27 ரூபி.. சரியாத்தான இருக்கு???
:P

பவன் said...

எனக்கு புரியுதுடா மதி குட்டி, நம்ம .:: மை ஃபிரண்ட் ::. அக்காக்கு தான் புரியல அதான் கேட்டேன்

Anonymous said...

எனக்கும் குழப்பமா தான் இருக்கு யாராவது கொஞ்சம் புரியவைங்க

said...

//முத்துலெட்சுமி ஆன்ட்டி, காயத்ரி ஆன்ட்டி, கண்மணி ஆன்ட்டி மூனு பேரும் ஒரு காபி ஷாப் போய் 'டீ' சாப்ட்டாங்க//
எல்லாம் சரி தான்.. இவங்க 3 பேரும் காஃபி ஷாப் போய்ட்டு காஃபி சாப்டாம எதுக்கு டீ சாப்டாங்க? :O

said...

//பொடியன்~ said...

அதானே...!!! :))))

ஹைய்யோ ஹைய்யோஓஓஓஒ

said...

ஹிஹி.. ஆயில்யன் அங்கிள்.. இப்போ தான் கண்மணி ஆண்ட்டி போன் பண்ணாங்க.. அவங்க போனது மன்த் எண்டாம்.. பட்ஜெட் ப்ராப்ள்மாம்.. :P

டமீல டுமீல் பண்றவன் said...

மிதி ஒண் ருபி க்ரோ தூக்கிட்டு ஓடிருச்சு. யூ போயிட்டு ஸ்லீப்பு. ஓவரா பிரெயின யூஸ் பண்ணாதே. அண்டர்ஸ்டான்ட் ஆச்சா? இல்லேன்னா அங்கில் கிட்ட ஆஸ்கு. அங்கில் ஒண்ஸ்மோர் எக்ஸ்பிலேன் பண்றான்....

said...

இப்ப பஞ்சாயத்து நானே பன்னறேன் மூனு பேரும் திரும்ப பத்து பத்து ரூவா என்கிட்ட குடுங்க!!!

said...

//
Baby Pavan said...

ரொம்ப ஈசி கேள்வி மாம்ஸ், அவரு இருக்கற லாட்டிஃடியுட் 13.04° N , மற்றும் லாங்கிடியுட் 80.17° E

வெற எதுனா விவரம் வேணுமா அங்கிள்
//
அவரு இருக்கற இடம் செய்ஸ்மிக் சோன் III, மாடரெட் நிலநடுக்கம் வர வாய்ப்பு இருக்கற இடம். அப்புறம் முக்கியமா புயல் “Cyclonic Zone” அடிக்க மிக அதிக பட்ச வாய்ப்பு இருக்கற இடம்.

நாமக்கல் சிபி அங்கிள் கொஞ்சம் கேர்புள்ளா இருங்க...
//
விளங்கினா மாதிரிதான்!!!!!!!!

said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
அந்த ஒரு ரூபாய் என் பாக்கேட்ல. :-P
//
எக்கா அதுல குச்சு மிட்டாய் வாங்கினா எனக்கு பாதி :-)))

said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
கேள்வீ கேட்குற குழந்தை அறிவாளியா வரும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க..
//
நீ மட்டும் அப்பிடி வளரலிய்யேம்மாஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
:))))))))

கொக்க மக்கா said...

அட்ங் கொக்க மக்கா

கொக்க மக்கா said...

அட்ங் கொக்க மக்கா

said...

மங்களூர் சிவா said...
//
Baby Pavan said...

ரொம்ப ஈசி கேள்வி மாம்ஸ், அவரு இருக்கற லாட்டிஃடியுட் 13.04° N , மற்றும் லாங்கிடியுட் 80.17° E

வெற எதுனா விவரம் வேணுமா அங்கிள்
//
அவரு இருக்கற இடம் செய்ஸ்மிக் சோன் III, மாடரெட் நிலநடுக்கம் வர வாய்ப்பு இருக்கற இடம். அப்புறம் முக்கியமா புயல் “Cyclonic Zone” அடிக்க மிக அதிக பட்ச வாய்ப்பு இருக்கற இடம்.

நாமக்கல் சிபி அங்கிள் கொஞ்சம் கேர்புள்ளா இருங்க...
//
விளங்கினா மாதிரிதான்!!!!!!!!

மாமோய் புரியாட்டி திரும்ப கேக்கனும் நாம மீட் பண்ணும் போது புரியரா மாதிரி சொல்லிதரென் சரியா

said...

மங்களூர் சிவா said...
//
.:: மை ஃபிரண்ட் ::. said...
கேள்வீ கேட்குற குழந்தை அறிவாளியா வரும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க..
//
நீ மட்டும் அப்பிடி வளரலிய்யேம்மாஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
:))))))))

ஆமா அங்கிள், நல்லா ஜாலியா கும்மி அடிச்சிட்டு இருந்தோம், இந்த அக்கா தப்பு தப்பா கணக்கு போட்டனால புதுசா கணக்கு பாடம் வேற ஆரம்பிச்சிட்டாங்க இங்க