Sunday, December 2, 2007

50. முக்கிய அறிவிப்பு + வாங்க விழுந்து விழுந்து விளையாடலாம்

எப்படி என் விளையாட்டு... நீங்களும் எங்க கூட இந்த மாதிரி விளையாட வற்றீங்களா...


50 அடிச்சிட்டோம்ல... நாங்களும் இனிமே கொஞ்சம் சீரியஸ் பதிவு போடலாம்னு இருக்கோம். என்ன பதிவுன்னு கேக்கறீங்களா.

நீங்க எல்லாம் மட்டும் wifeology, Husbandalogy எல்லாம் எழுதறீங்க. அதனால நாங்களும் அப்பா அம்மாவ எப்படி சமாளிக்கரதுன்னு Parentology தொடர் எழுதலாம்னு இருக்கோம்.

சங்கம் மெம்பர்ஸ் எல்லாம் கலந்து பேசி சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணபோறோம்.

10 comments:

said...

நடத்துங்கய்யா!!

அப்ப நாங்க wifology , husbandology மட்டுமில்ல, 'உதை'யாலஜி எல்லாம் எழுத வேண்டியிருக்கும் சாக்கிரதை!!

said...

வீடியோ சூப்பர்.
ஆனா சவுண்ட் இல்லை???

said...

yahooooooooo... :-))))

said...

சபாஷ்! சரியான போட்டி

said...

டேய் பவன் இப்டி எல்லாம் குதிக்க படாது சின்னப் புள்ளத்தனமா..
இந்த இம்சை எங்கனா ஆப்பு வச்சிருக்கப் போறார்.. ஆப்புதான் இப்போ கண்ணுக்குத் தெரியாதே. :P

Anonymous said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
yahooooooooo... :-))))
//
yes speaking

Anonymous said...

//
~பொடியன்~ said...
ஆப்புதான் இப்போ கண்ணுக்குத் தெரியாதே. :P
//

ஆப்பு இப்ப இல்ல எப்பவுமே கண்ணுக்கு தெரியாது வெச்சிகிட்ட பின்னாடிதான் தெரியும்!!

said...

டேய்ய் குட்டிகளா - நாங்க பெர்சுங்க சொல்றதேக் கேட்டு நல்ல புள்ளைங்களா வளருங்க - ஆமா - சொல்லிப்புட்டேன்

said...

cheena (சீனா) said...
டேய்ய் குட்டிகளா - நாங்க பெர்சுங்க சொல்றதேக் கேட்டு நல்ல புள்ளைங்களா வளருங்க - ஆமா - சொல்லிப்புட்டேன்

ஏன் தாத்தா கொச்சிகறிங்க... நீங்க சின்ன பையனா இருந்தப்ப மரத்தில தலைகிழா தொங்கி விளையாடினதா என் கொள்ளு தாத்தா கனவுல வந்து சொன்னாரு... நீங்க மட்டும் அவர் சொன்னத கெக்கல

Anonymous said...

அருமை அருமை