Saturday, December 1, 2007

புதுகைத்தென்றல் ஆண்டிக்கும் அங்கிளுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்..

எங்கள் நண்பர்களான ஆஷிஷ் - அம்ருதா அப்பா அம்மாவுக்கு குட்டீஸ்களின் 13-ஆம் ஆண்டு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

எங்களுக்கு வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம்..


Send this eCard !



இப்படிக்கு,
குட்டீஸ்

7 comments:

said...

கேக் எங்க கேக் எங்க....

said...

ஆண்ட்டிக்கும் அங்கிளுக்கும் திருமண நாள் நல் வாழ்த்துக்கள். :)

said...

டேய் குட்டி தம்பிகளே...!

கொஞ்சம் தலைப்பை அழகா மாத்துங்க பார்ப்போம்.....!

said...

ஸாரி அங்கிள்... மாத்தியாச்சி :)

said...

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி,

ஆஷிஷ் & அம்ருதாவின் அப்பா ஸ்ரீராம்.

said...

ஆஷிஷ் & அம்ருதா - பெற்றோருக்கு - இனிய மண நாள் வாழ்த்துகள்

said...

//
Baby Pavan said...
கேக் எங்க கேக் எங்க....
//

'பக்கா'டா கண்ணா.

கேக் எங்க?