Monday, December 10, 2007

TEACH - இதொ உங்கள் மாணவர்கள் உங்களிடம் சிறு உதவி வேண்டி

அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild என உங்களை கொஞ்ச நாள் முன் அழைத்திருந்தோம்.

நேற்று காலை முதல் மாலை வரை 150 கிராமப்புர (பூனாவில் இருந்து 80 KM) மாணவர்களுடன் ஒரு சந்திப்பு (work shop & fee disbursement ) ஏற்பாடு செய்திருந்தோம்.





இதில் நாங்கள் 20 வாலன்டியர்கள், மாணவர்களுக்கு பிரசண்ட் பண்ணிய உரைகள் சில.

1. வெல்கம் ஸ்பீச் + ஒரு சிறிய மொட்டிவேசனல் திரைப்படம்

2. கரியர் ஆப்சன்ஸ்

3. ஹொவ் டு பிரிபேர் பார் எஃக்சாம்ஸ்

4. பெர்சனாலிட்டி டெவலப்மென்ட்

5. செல்ப் மோட்டிவேசன் / செல்ப் அவேற்னெஸ்

6. கரியர் கவுன்சலிங்.

காலை 9:30க்கு துவங்கி மாலை 5:30 வரை நடைபெற்றது.


ஜனவரி மாதம் முதல் எங்கள் நண்பர்கள் (Friends of Children)இதெ போல் மாணவர்களுக்காக தொடர்ந்து workshop நடத்த உள்ளனர்.

நீங்களும் எங்களுக்கு உதவி பண்ணுங்க. நீங்கள் படித்த பயனுள்ள பதிவு (தமிழ், ஆங்கிலம்) லிங்க் குடுங்க. நீங்கள் எங்களுக்காக எதாவது useful/informative post in any subject / technical /or social awareness போட்டிருந்தால் அதை PPT or Audio or Video presentation செய்து தாருங்கள் பிளிஸ்.

நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்

Please check the Introduction Template in the Left bar under TEACH - To Educate A CHild

Every Child has a DREAM & YOU have the POWER to fulfill it.


4 comments:

Anonymous said...

Good job

said...

வாழ்க வளர்க உங்கள் சேவைகள்..

said...

Good work. Keep it up.
---------
எப்படியும் தலை காலியா இருக்குறவர்தான் இம்சைனு கடைசி போட்டோல தேடினா ஒரு ஆறு ஏழு பேர் அப்பிடி இருக்கிறாங்க்களே!!!

Anonymous said...

ம்ம்ம் உங்கள மாதிரி, மைபிரண்ட், பொடியன் மாதிரி இருக்கவங்களுக்கு கணக்கு சொல்லி புரியவெக்ககுள்ள எல்லாம் கொட்டிடுச்சிப்பா...