
குட்டிஸ் தெரிஞ்சிக்க வேண்டிய நிறையா இன்பர்மேசன் இந்த வெப்சைட்ல கிடைக்கும்.
நீங்க எப்பவாவது அமெரிக்கா டெக்சாஸ் மாநிலம் போனா அங்க இருக்க நாசா சென்டர் போய்ட்டுவாங்க.
இம்சையும், அம்மாவும் நான் பிறக்கரதுக்கு முன்ன என்ன விட்டிட்டு போய்ட்டு வந்துட்டாங்க. உங்களுக்கா அவங்க எடுத்துட்டு வந்த போட்டாஸ்.
2 comments:
கூல்ல்ல்ல்ல்ல்ல்
படம் தூள்
Post a Comment