ப.பா சங்கத்தின் 2007 நகைச்சுவை திலகம் பரிசு பெற்ற டாக்டர் வருங்கால முதல்வர் குசும்பருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
யார் யார் எல்லாம் அகில உலக டாக்டர் வருங்கால முதல்வர் குசும்பன் கலாய்ப்பு நற்பணி மன்றத்தில் இணைய விருப்பமோ அவர்கள் எல்லாம் பேர் கொடுங்க.உங்க நெட் ஸ்பீடு சுலோவா இருந்தா கொஞ்சம் பொறுமையா பாருங்க (ஒரு முறை படம் ஓடி முடிந்த பிறகு ரீப்ளே செய்து பாருங்க)... நன்றி
Non-Crappy Starring You! eCards on JibJab
எங்கள் பதிவுகள் மொத்தம் மூன்று வகை.
U - பதிவு என்றால் ஒன்லி பார் குட்டீஸ்
U/A -பதிவு என்றால் அது குட்டீஸ்கான பதிவு ஓல்டீஸ் படிச்சி உங்க வீட்டு குட்டீஸ்க்கு கத்துகொடுக்க, அப்படியே ஓல்டீஸ்ம் கத்துகலாம்.
A - பதிவு என்றால் அது மொக்கை பதிவு ஒன்லி பார் ஓல்டீஸ் , குட்டீஸ்க்கு நோ யூஸ் ஒக்கேவா.
12 comments:
I ஆம் தீ ரெடி
கலக்கல்
ஓஓஒ - நான் தான் கெளரவ ஆலோசகர் - ஓக்க்க்க்கேஏஏ
தாத்தா சீனா கெளரவ ஆலோசகர் பதவி வகிப்பார்
துளசி கோபால் said...
கலக்கல்
பாட்டி துளசி கோபால அப்பீச்சியல் போட்டாகிராப்பர் பதிவி ஏற்பார்... நன்றி
பவன் நம்ம குசும்பன் மன்றம் வழியா நாமளே குசும்பன் மாமாக்கு ஒரு பொண்ணு பாத்து நம்ம தலமையிலயே ஒரு கல்யானம் பண்ணி வெச்சுடலாமா?
செம ஜாலியா இருக்கும். ஓக்கேன்னா சொல்லு பொண்ணு தேட ஆரம்பிச்சடலாம்
நிலா said...
பவன் நம்ம குசும்பன் மன்றம் வழியா நாமளே குசும்பன் மாமாக்கு ஒரு பொண்ணு பாத்து நம்ம தலமையிலயே ஒரு கல்யானம் பண்ணி வெச்சுடலாமா?
செம ஜாலியா இருக்கும். ஓக்கேன்னா சொல்லு பொண்ணு தேட ஆரம்பிச்சடலாம்
இது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு, நம்ம பெரிய பசங்க ஆனப்பிறம் போண்ணு பாத்து ஒரு கல்யாணம் பண்ணாதான் உண்டு, நாம ரெக்கமண்ட் பண்ணலன்னா எந்த பொண்ணு அவர கண்ணாலம் கட்டிக்கும்...
கலக்கியாச்சு......
super :-))))))))))
தேவு மாம்ஸ் உங்களுக்கு என்ன பதவி வேணும்னு சொல்லுங்க...
ஜூப்ப்ரப்பூ.. கலக்கிட்ட போ..
சரி சரி யார் வேணா என்ன பதவி வேணாலும் எடுத்துக்கட்டும்.. ஆனா நிரந்தரத் தலைவர் நான் தான். இத யாருக்கும் விட்டு தர முடியாது. :D
செல்லாது செல்லாது இது அழுகுனி ஆட்டம் என் தங்கம் ஸ்ரேயா கோசல் ஐஸால் மூடுவது போல் இருக்கு!
அது போல் மன்றம் என்றால் அட்லீஸ் ரெண்டு மூனு பேராவது இருக்கனும் இங்க நீங்க ஒருவரே இருப்பதால் குசும்பன் கலாய்ப்பு நற்பணி மன்றம்.
கலைக்கபடுகிறது.:)))
Post a Comment