Sunday, December 9, 2007

82. குட்டீஸ் தென் கிண்ணம் - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு

தித்திக்கும் தேனே சாய்ந்தாடு
தேவிட்டாத தமிழெ சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடற்புறாவே சாய்ந்தாடு

கட்டிக்கரும்பே சாய்ந்தாடு
காய்ச்சிய பாலே சாய்ந்தாடு

குத்துவிளக்கே சாய்ந்தாடு
குட்டி நிலவே சாய்ந்தாடு
Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம் குட் குட்

said...

//குட்டி நிலவே சாய்ந்தாடு//

எல்லா பாட்டிலும் என்னையும் சேத்துடராங்கப்பா