Tuesday, December 11, 2007

TEACH - வலைதளம் அறிமுகம் - கணக்கு உலகம்

காலை எழுந்தவுடன் படிப்பு... அதனால இப்ப இங்க உங்களுக்காக,
உங்கள் வீட்டு குட்டீஸ்காக, கணக்குல வீக்கா இருக்க எங்க குடும்பத்து பெரிய அக்கா .:: மை ஃபிரண்ட் ::. காக, கணக்குன்னு சொன்னா எஸ்கேப் ஆகற ~பொடியன்~ அங்கிள்காக அறிமுகம்.

அலஜிப்ரா மேட் ஈசி http://www.coolmath.com/algebra/index.html

Algebra 1 LessonsPolynomials, Exponents, Radicals, Solving Equations, Solving Inequalities, Absolute Value Equations and Inequalities, Lines, Word Problems, Systems of Equations (2x2's), Factoring, Division of Polynomials, Quadratics, Parabolas, Complex Numbers, Algebraic Fractions, Functions

Algebra 2 LessonsReview of Algebra 1 topics, Polynomials, Exponents, Radicals, Quadratics, Inverse Functions, Exponentials, Logarithms, Systems of Equations, Conic Sections, Sequences and Series, Combinatorics

Precalculus Algebra LessonsGraphing Functions, Graphing Polynomials, Graphing Rational Functions

Algebra Crunchers Practice problems with solutionsGenerate an endless number of Algebra practice problems -- with hints and solutions!

இதெ போல உங்க வீட்டு சின்ன குட்டீஸ் , பெரிய குட்டிஸ்க்கான இன்பர்மேட்டிவ்/கிரியேட்டிவ் வலைதளங்கள் அறிமுகம் செய்யலாமா, உங்கள் கருத்து என்ன ?

5 comments:

said...

நல்லா தான் இருக்கு ஆனா எனக்கு தான் ஒன்னுமே புரியல

said...

என்னைபோன்ற குட்டிப்பாப்பாகளுக்கு படிக்க இன்னும் வயசிருக்கு...

said...

வாங்க பூக்குட்டி... இது எல்லாம் நமக்கு இல்ல, நம்ம அப்பாக்களுக்கு, அவங்க படிச்சி தெரிஞ்சிக்கிட்டாதானே நாம படிக்க ஆரம்பிக்கரப்ப நமக்கு சொல்லி குடுக்க முடியும்...

Anonymous said...

very informative. keep going

Anonymous said...

அருமை அருமை