Sunday, December 9, 2007

83. நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடி வா

மலை மேலே ஏறி வா

மல்லிகை பூ கொண்டு வா
Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Anonymous said...

ஆகா அருமை

said...

மல்லிகைப்பூ கொண்டுவரதுக்கு நான் ரெடி. ஆனா மலை மேலேல்லாம் ஏறி வர முடியாது