Tuesday, December 11, 2007

99. எங்க கணக்கு... உங்க அட்வைஸ் என்ன...அடுத்து 100 அடிக்க போறோம்ல....

இது எங்களொட 99'வது பதிவு. இதோ இந்த படம் பாருங்க, உங்களுக்கு என்ன தெரியுது.

Data from 11 Nov 2007 to 11Dec 2007 @ 6:30AM (http://www.statcounter.com/ )
Total Page Loads : 7,000
Unique Visitors : 4,076
First Time Visitors : 2,354

Average / Day : Page Load :226 Unique Visitors :131
இதுவரை வந்த பின்னூட்டம் எண்ணிக்கை : 1000 +
நாங்க எங்க பதிவுகள் இன்னும் எப்படி இம்ப்பிரூவ் பண்ணலாம்னு உங்க கருத்து சொல்லுங்க.
நாங்க செய்யரது எது பிடிக்கல , எது பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க...

11th December 2007 : 93
10th December 2007 : 392
9th December 2007 : 191
8th December 2007 : 103
7th December 2007 : 242
6th December 2007 : 309
5th December 2007 : 371
4th December 2007 : 511
3rd December 2007 : 359
2nd December 2007 : 183
1st December 2007 : 300
30th November 2007 : 181
29th November 2007 : 89
28th November 2007 : 165
27th November 2007 : 107
26th November 2007 : 96
25th November 2007 : 106
24th November 2007 : 68
23rd November 2007 : 162
22nd November 2007 : 119
21st November 2007 : 165
20th November 2007 : 132
19th November 2007 : 122
18th November 2007 : 118
17th November 2007 : 171
16th November 2007 : 165
15th November 2007 : 157
14th November 2007 : 311
13th November 2007 : 322
12th November 2007 : 560
11th November 2007 : 630
அடுத்து 100 அடிக்க போறோம்ல....

15 comments:

said...

வாவ்... அதுக்குள்ள 100ஆ? வாழ்த்துக்கள். 2008க்குள் 250 பதிவிட.

said...

100 வது பதிவு வெற்றி விழா பாத்து நல்லா நடத்துங்க.

நாளை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சூப்பர் ஸ்டார்'க்கு பிறந்தநாள், இப்ப இருந்தே எல்லாம் ரெடி பண்ணனும் அதனால 2 நாள் லீவு போட்டுக்கரேன்....

said...

ஆஷ் அம்ருதா சொன்ன மாதிரி தான் நாளை சூப்பர் ஸ்டார் உடன் சேர்ந்து கோண்டாட போறேன்...

said...

காட்டாறு said...
வாவ்... அதுக்குள்ள 100ஆ? வாழ்த்துக்கள். 2008க்குள் 250 பதிவிட.

நன்றி அங்கிள், 2008 முடியரதுகுள்ள கண்டிப்பா 250 பதிவு போட்டிடுவோம்.

said...

100...நாட் அவுட்....:-)))))

வாழ்த்து(க்)கள்.

அடிச்சு ஆடுங்கப்பா நீங்களாவது.

ஒரு லட்சம் பதிவு வந்துரணும்.ஆமா....

said...

Congradulation Kutties!

I miss you guys & your enjoyable kummies very much due to my work load!

:(

said...

துளசி கோபால் said...
100...நாட் அவுட்....:-)))))

வாழ்த்து(க்)கள்.

அடிச்சு ஆடுங்கப்பா நீங்களாவது.

ஒரு லட்சம் பதிவு வந்துரணும்.ஆமா....

ஆமா பாட்டி கண்டிப்பா அடிப்போம், நாங்க தனி ஆள் இல்ல இது டீம் வொர்க் அதனால கண்டிப்பா முடியும், ஆல்வேஸ் டீம் எபர்ட் வின்ஸ்...

said...

நாமக்கல் சிபி said...
Congradulation Kutties!

I miss you guys & your enjoyable kummies very much due to my work load!

:(

நன்றி அங்கிள், கும்மி அடிப்பது நம்மோட கடமை...

திவ்யா said...

வாழ்த்துக்கள்

said...

குட்டீஸ்க்கு ஒரு தனி மரியாதைதான். இது நமக்கு கிடைக்கும் ஆதரவுவிலிருந்து நல்லா தெரியுது.

நம்ம குட்டீஸ் கார்னர் 100 க்கு சூப்பர் ஸ்டார் பவன்தான். சோ நாளைக்கு நம்ம குட்டி சூப்பர் ஸ்டாருடன் சூப்பர்ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடுவோம்

said...

நிலா said...
குட்டீஸ்க்கு ஒரு தனி மரியாதைதான். இது நமக்கு கிடைக்கும் ஆதரவுவிலிருந்து நல்லா தெரியுது.

நம்ம குட்டீஸ் கார்னர் 100 க்கு சூப்பர் ஸ்டார் பவன்தான். சோ நாளைக்கு நம்ம குட்டி சூப்பர் ஸ்டாருடன் சூப்பர்ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடுவோம்

சூப்பர் ஸ்டார் பிறந்த நாள சூப்பரா கொண்டாடுவோம்ல...

said...

குட்டீஸ் அனவருக்கும் வாழ்த்துகள்..

said...

வாழ்த்துக்கள் மக்களே!!

ச்சுட்டி பிள்ளைகளாக, கெட்டிக்கார பிள்ளைகளாக வளர வாழ்த்துக்கள்.

அன்புடன்
சிவராமன்
மங்களூர்

குசும்பன் said...

ஒன்னும் சொல்ரதுக்கில்ல

said...

குட்டீஸ் அனைவருக்கும் வாழ்த்துகள் - மேன்மேலும் முன்னேற நல் வாழ்த்துகள்.

ஸ்பெசல் வாழ்த்துகள் - பவனுக்கு

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்