Sunday, December 9, 2007

சுடச்சுட குட்டீஸ் வலைபதியாதோர் பட்டறை 09-டிசம்பர்-2007 புகைப்பட தொகுப்பு

இதொ உங்களுக்காக சுடச்சுட இன்று நடைபெற்ற வலைபதியாதோர் பட்டறை புகைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக.

காலை 9:30 க்கு ஆரம்பித்த பட்டறை மாலை 5:30 க்கு நிறைவடைந்தது. சுமார் 150 மாணவர்கள் மற்றும் 20 வாலன்டியர்கள் பங்குபெற்றனர்.

மற்ற விபரங்கள் விரைவில்....



இது எப்படி இருக்கு...

3 comments:

Anonymous said...

இது எப்படி இருக்கு... அடடா அருமை

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

நடத்துங்க நடத்துங்க பெரிசுங்கள அப்பிடியே காப்பி அடிக்கறிங்களே