சின்ன பிள்ளைகள்.. நாளுக்கு நாள் வளரத்தானே செய்வாங்கன்னு சொல்றீங்களா? ம்ம்.. அதுவும் உண்மைதான்.. தினமும் ஒரு செண்டி மீட்டர் வளராட்டினாலும், ஒரு மில்லிமீட்டராவது வளர்வோமே.. (குட்டீஸ்களா, செண்டி மீட்டர், மில்லி மீட்டர் என்னன்னு தெரியலைன்ன பின்னூட்டத்துல சொல்லுங்க. தம்பி நாளைக்கு உங்களுக்கு இதைப்பற்றி ஒரு வகுப்பு எடுப்பான். நாந்தான் கணக்குல வீக் ஆச்சே!) :-P
சொல்ல வந்ததை மறந்துட்டேன் பாருங்க. நாங்க SJ சூர்யாவா மாறிட்டோமாம். அங்கிள் சொன்னாரு.. அங்கிளா ஆண்டியானு தெரியல. ஆனால் அங்கிள்/ ஆண்டி, SJ சூர்யா மாதிரின்னு சொன்னதுக்கு பதிலா ரஜினி, கமல், சூர்யா, சித்தார்த் மாதிரின்னு சொல்லியிருந்தா சூப்பரா இருந்திருக்கும்ல. ;-)
மக்களே, அமுக-வே சொல்லிட்டாங்க.. குட்டீஸ்கள் பட்டையை கிளப்புறோம்ன்னு. வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த வலைப்பதிவு மூலமாக குட்டீஸ்களுக்கு நல்ல விஷயங்கள் கிடைக்கனும்கிறதுதான் எங்களுக்கும் ஆசை. எல்லாம் நல்லபடியா நடக்குமாக.. :-)
டிஸ்கி : எங்கள் பதிவுகள் மொத்தம் மூன்று வகை.
U - பதிவு என்றால் ஒன்லி பார் குட்டீஸ்
U/A -பதிவு என்றால் அது குட்டீஸ்கான பதிவு ஓல்டீஸ் படிச்சி உங்க வீட்டு குட்டீஸ்க்கு கத்துகொடுக்க, அப்படியே ஓல்டீஸ்ம் கத்துகலாம்.
A - பதிவு என்றால் அது மொக்கை பதிவு ஒன்லி பார் ஓல்டீஸ் , குட்டீஸ்க்கு நோ யூஸ் ஒக்கேவா.
Wednesday, December 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அக்கா ஜிப்பரு அப்படியே எங்க அசின் அண்ணி, 9தாரா அண்ணி, பாவனா அண்ணி, பூஜா அண்ணி, ரஸ்னா அண்ணி, குசும்பன் அங்கிள்ளொட அக்கா மாதிரின்னு சொல்லியிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்ல. ;-)
Post a Comment