Tuesday, December 4, 2007

61. இத்தியா மொத்தம் எத்தனை States ? மங்களூர் சிவாவுக்காக

அப்ப மீதி இருக்க 23 ஸ்டேட் ஆளுங்க ????

அண்ணன் மங்களூர் சிவாவுக்காக இந்த விளக்கம்

மாநிலங்கள்
1. ஆந்திரா Andhra Pradesh
2. அருணாச்சல் Arunachal Pradesh
3. அஸ்சாம் Assam
4. பீகார் Bihar
5. சட்டிஸ்கர் Chhattisgarh
6. கோவா Goa
7. குஜராத் Gujarat
8. ஹரியானா Haryana
9. ஹிமாச்சல் Himachal Pradesh
10. ஜம்மு காஸ்மிர் Jammu and Kashmir
11. ஜார்கன்ட் Jharkhand
12. கர்னாடகா Karnataka
13. கேரளா Kerala
14, மத்திய பிரதேசம் Madhya Pradesh
15. மகாரஸ்ட்ரா Maharashtra
16. மணிப்பூர் Manipur
17. மேகாலயா Meghalaya
18. மிசோரம் Mizoram
19. நாகாலாந்து Nagaland
20. ஒரிஸ்சாOrissa
21. பஞ்சாப் Punjab
22. ராஜஸ்தான் Rajasthan
23. சிக்கிம் Sikkim
24. தமிழ் நாடு Tamil Nadu
25. திரிபுரா Tripura
26. உத்தர பிரதேசம் Uttar Pradesh
27. உத்தர்கண்ட் Uttarakhand
28. வெஸ்ட் பெங்கால் West Bengal

Union Territories

Andaman and Nicobar Islands
Chandigarh
Dadra and Nagar Haveli
Daman and Diu
Lakshadweep
National Capital Territory of Delhi
Puducherry

11 comments:

said...

:-)

said...

tnQ

said...

மாமு நீ ரொம்ப வேஸ்ட்... வேணும்னே புதுச்சேரி ஆட் பண்ணாம இருந்தேன் அது கூட தெரியல...

இப்ப சேத்துட்டேன்

said...

அட மாங்கா கட், பேஸ்ட் கூட சரியா செய்ய தெரியல இம்சைக்கு...

said...

ஐய்யய்யோ... தலை நகர மாநிலம் எங்கே?

said...

ச்ச... இந்த சிவா மாமா கூட சேர்ந்து போஸ்ட் படிக்காமலே கமெண்ட் போட்டு பல்ப் வாங்கிட்டியேடா பொடியா? :(

said...

Union Territories

Andaman and Nicobar Islands
Chandigarh
Dadra and Nagar Haveli
Daman and Diu
Lakshadweep
National Capital Territory of Delhi
Puducherry

அது Union Territories'ல வருது, தனி பதிவு போட்டு விளக்கம் குடுக்கவா ...

said...

இந்திய அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வ தகவலுக்கு
http://india.gov.in/knowindia/state_uts.php

Anonymous said...

//
தனி பதிவு போட்டு விளக்கம் குடுக்கவா ...
//
தாங்குமா ப்ளாகர்????

said...

~பொடியன்~ said...
இந்திய அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வ தகவலுக்கு
http://india.gov.in/knowindia/state_uts.php

கொஞ்சம் படிச்சி பாத்துட்டு வரேன்

said...

~பொடியன்~ அங்கிள் நீங்க சொன்ன வெப்சைட்லயும் டெல்லி Union Territory ன்னு தானெ போட்டு இருக்கு.